சிம்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் ஆந்திரத் திரைப்படத்துறை உக்கு மாற்றப்பட்டன
வரிசை 15:
'''சிம்ரன்''' ({{lang-en|Simran}}, பிறப்பு:[[ஏப்ரல் 4]], 1976)<ref>http://m.dinamalar.com/cinema_detail.php?id=6956</ref><ref>http://celebswikis.com/simran/</ref><ref>https://celebsprofiles.com/</ref> இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
 
சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் ''சூப்பர் ஹிட் முகாபுலா'' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் [[இந்தி]] திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் ''சனம் ஹர்ஜாய்'' தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ''தேரே மேரே சப்னே'' இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் [[மலையாளம்|மலையாளத்தில்]] மம்முட்டியுடன் ''இந்திரபிரஸ்தம்'', [[கன்னடம்|கன்னடத்தில்]] சிவராஜ்குமாருடன் ''சிம்ஹடா மாரி'' படத்திலும் ''அப்பாய் காரி பெல்லி'' என்ற [[தெலுங்குஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்குப்]]ப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ''[[ஒன்ஸ்மோர்]]'' திரைப்படத்தின் மூலம் [[தமிழ்த் திரைப்படத்துறை]]க்கு அறிமுகமானார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25399448.ece | title=மின்னல் ஒரு கோடி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 2 | accessdate=3 நவம்பர் 2018 | author=ச.கோபாலகிருஷ்ணன்}}</ref>
 
தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த ''[[கோவில்பட்டி வீரலட்சுமி]]'' (2003) மற்றும் ''[[துள்ளாத மனமும் துள்ளும்]]'' என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிம்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது