திருவில்லிபுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
[[File:Srivilliputhur Railway Station.jpg|திருவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம்|thumb]]
 
[[ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்]] ஆனது [[தென்னக இரயில்வே]]யின், [[விருதுநகர்]] - [[செங்கோட்டை]] பாதையில் உள்ளது. இது [[ராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]] வழியாக தமிழகத்தை [[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து]] ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை தினமும் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து விரைவு வண்டிகளும், [[விருதுநகர் தொடருந்து நிலையம்|விருதுநகர்]] நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. [[மதுரை]]யிலிருந்து - [[தென்காசி]] வரை இருபுறமும் பயணிகள் தொடருந்துகள் உள்ளனஇயக்கப்படுகிறது.
 
இந்நகரிலிருந்து 74 கி.மீ (46 மைல்) தொலைவில் அமைந்துள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள சர்வதேச வானூர்தி நிலையமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருவில்லிபுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது