மாவலி (கம்பன் காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''மாவலி''' என்பவன் வரலாற்றைக் [[கம்பராமாயணம்]] குறிப்பிடுகிறது. தன் வேள்விக்குத் துணை புரியுமாறு [[இராமன்|இராமனையும்]] [[இலக்குவன்|இலக்குவனையும்]] அழைத்துக்கொண்டு [[விசுவாமித்திரர்|விசுவாமித்திர முனிவன்]] சென்றான். வழியில் இருந்த சோலை ஒன்றினைப் பார்த்து அதனைப்பற்றி இராமன் முனிவரிடம் வினவினான். முனிவன் அந்தச் சோலையைப் பற்றிக் கூறும்போது மாவலி வரலாற்றைக் கூறுகிறான். <ref>கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்</ref> புராணங்களில் இவன் பெயர் [[மகாபலி சக்கரவர்த்தி|பகாபலி]] என்று உள்ளது. கதைப்போக்கும் வேறாக உள்ளது.
==மாவலி வரலாறு==
மாவலி என்னும் மன்னன் [[வராக அவதாரம்|உலகினைத் தூக்கும் ஆண்பன்றி]] போன்ற வலிமை படைத்தவன். <ref>ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண், ஏனம் எனும் திறல் மாவலி என்பான் - பாடல் 8)</ref> இவன் வானவர் வேள்வி செய்ய விடாமல் தடுத்தான். <ref> <poem> 'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
"https://ta.wikipedia.org/wiki/மாவலி_(கம்பன்_காட்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது