"மகாபலி சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (cat)
[[Image:033-vamana.jpg|thumb|right|250px|மகாபலிச் சக்கரவர்த்தியுடன் வாமனர்]]
[[Image:Vamana1.jpg|thumb|250px|வாமனர் மகாபலியின் தலையில் கால்வைத்து அமிழ்த்தும் காட்சியை விவரிக்கும் ஓவியம்]]
'''மகாபலி சக்கரவர்த்தி''' [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] குறிப்பிடப்படும் ஓரு [[அரக்கன்|அரக்க]] அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. [[மாவலி (கம்பன் காட்சி)|மாவலி]] என்று இவன் பெயரைக் குறிப்பிட்டு இவன் வரலாற்றைத் தமிழ்நெறியில் கூறுகிறான்.
 
மகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம் – மகாபலியை பற்றிச் சிந்திக்கும்போது வாழ்த்துரைகள் போதுமானதாக இருப்பதில்லை!
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2923129" இருந்து மீள்விக்கப்பட்டது