தங்குதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தங்குதன் என்று சீராக எல்லா இடங்களிலும் குறித்தல்.
No edit summary
வரிசை 59:
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''தங்குதன்''' அல்லது '''தங்குசிட்டன்''' அல்லது '''"டங்சுடன்"''' ''(Tungsten)'' என்பது W என்னும் [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வேதியியல் குறியீடு]] கொண்ட ஒரு [[கனிமவேதியியல்]] [[தனிமம்]] ஆகும். செருமானிய மொழியில் உல்ப்ரம் <ref>[https://www.merriam-webster.com/dictionary/wolfram wolfram] on Merriam-Webster.</ref><ref>[https://en.oxforddictionaries.com/definition/wolfram wolfram] on Oxford Dictionaries.</ref> என்ற பெயரில் அழைக்கப்படுவதால் முதல் எழுத்தான W இத்தனிமத்திற்குக் குறியீடாக ஆனது. கடினமான கல் என்ற பொருள் கொண்ட டங்சுடேட்டு கனிமமான சீலைட்டு என்ற சுவீடியப் பெயரிலிருந்து தங்குதன் என்ற பெயர் வரப்பெற்றது <ref>{{OED|Tungsten}}</ref>.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்திலும் டங்சுடனே மிக அதிக [[உருகு நிலை]]யும் [[கொதி நிலை]]யும் கொண்ட தனிமமாகும். டங்சுடனின் உருகுநிலை 3422° [[செல்சியசு]] வெப்பநிலையாகும். (6192 °பாரன்கீட்டு, 3695 கெல்வின்) வெப்பநிலையாகும். இதன் கொதிநிலை 5930 ° [[செல்சியசு]] (10706 °பாரன்கீட்டு, 6203 கெல்வின்) வெப்பநிலையாகும். தண்ணீரின் அடர்த்தியை விட யுரேனியம் மற்றும் தங்கத்தை ஒப்பிடுகையில் டங்சுடனின் அடர்த்தி 19.3 மடங்கு அதிகமாகும். காரியத்தைக் காட்டிலும் டங்சுடனின் அடர்த்தி 1.7 மடங்கு அதிகமாகும் <ref name="daintith">{{cite book |last=Daintith |first=John |title=Facts on File Dictionary of Chemistry |edition=4th |location=New York |publisher=Checkmark Books |date=2005 |isbn=0-8160-5649-8 }}</ref>. பல்படிகத் திண்மமான தங்குதன் உட்புறமாக உடையும் தன்மை கொண்டது ஆகும் <ref>{{cite book |title=Tungsten: properties, chemistry, technology of the element, alloys, and chemical compounds|first = Erik|last = Lassner|author2=Schubert, Wolf-Dieter | publisher = Springer|date = 1999|isbn = 978-0-306-45053-2|url = https://books.google.com/?id=foLRISkt9gcC&pg=PA20|chapter = low temperature brittleness|pages = 20–21}}</ref><ref>{{cite journal |last1=Gludovatz |first1=B. |last2=Wurster |first2=S. |last3=Weingärtner |first3=T. |last4=Hoffmann |first4=A. |last5=Pippan |first5=R. |title=Influence of impurities on the fracture behavior of tungsten |journal=Philosophical Magazine |date=2011 |volume=91 |issue=22 |pages=3006–3020 |doi=10.1080/14786435.2011.558861 |bibcode=2011PMag...91.3006G}}</ref>. திட்ட நிலைகளில் தனித்திருக்கும்போது இது கடினத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. இருப்பினும் தூய்மையான ஒற்றை-படிக தங்குதன் நீளும் தன்மை கொண்டதாகவும் கடுமையான எஃகாலான வெட்டுக் கத்தியினால் வெட்டப்படக் கூடியதாகவும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/தங்குதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது