"ஜன கண மன" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→மரியாதை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
|||
[[இந்தியா|இந்தியாவில்]] சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2011/12/111227_janaganamana100.shtml | title=ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது | publisher=பி பி சி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் [[அனைத்திந்திய வானொலி]]யின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல்
ஒளிபரப்பானது.
[[திரையரங்கு|திரையரங்குகளில்]] [[திரைப்படம்|திரைப்படத்தின்]] முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை.
|