வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaatru
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Air
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
சர்வதேச எரிசக்தி முகமையிலிருந்தும் தோராயமாக கணக்கிடப்பட்ட இந்த எண்னிக்கை எதிரொலித்தது<ref>http://www.iea.org/publications/freepublications/publication/WorldEnergyOutlookSpecialReport2016EnergyandAirPollution.pdf</ref><ref>{{cite news |last= |first= |title=Study Links 6.5 Million Deaths Each Year to Air Pollution |url=https://www.nytimes.com/2016/06/27/business/energy-environment/study-links-6-5-million-deaths-each-year-to-air-pollution.html |date=26 June 2016 |work=[[New York Times]] |accessdate=27 June 2016 }}</ref>.
 
== Kaatru Air மாசுபடுத்திகள் ==
 
[[காற்று]] மாசுபடுத்தி என்பது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காற்றில் உள்ள ஒரு மாசுப்பொருளாகும். இப்பொருள் ஒரு திண்மத் துகள்களாக அல்லது திரவத் துளிகளாக அல்லது வாயுக்களாக இருக்கலாம். இவை இயற்கையாகத் தோன்றியவையாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். இம்மாசுபடுத்திகள் முதன்மை நிலை மாசுபடுத்திகள் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் செயல்முறையிலிருந்து தோன்றும் சாம்பல் போன்ற மாசுக்கள் முதன்மை மாசுபடுத்திகள் ஆகும். மோட்டார் வாகன வெளியேற்றத்திலிருந்து வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு வாயு அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கந்தக டை ஆக்சைடு வாயி போன்றவை மற்ற எடுத்துக்காட்டுகள் ஆகும். இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக உமிழப்படுவதில்லை. மாறாக இவை முதன்மை நிலை மாசுபடுத்திகள் வினைபுரிவதால் அல்லது இடைவினை புரிவதால் தோன்றுகின்றன. ஒசோன் வாயு ஒரு முதன்மையான இரண்டாம்நிலை மாசுபடுத்தியாகும். சில மாசுபடுத்திகள் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை என்ற இரண்டு வகையிலும் வகைப்படுத்தப்படுகின்றன. இவை நேரடியாகவும் காற்றில் வெளியிடப்படுகின்றன. மற்ற முதன்மை மாசுபடுத்திகள் வினைபுரிவதனாலும் உருவாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது