|
|
'''சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு நிலையான <nowiki>[[வெண் குறுமீன்|வெண் குறுமீனின்]]</nowiki> அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×10<sup>30</sup> kg). இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.
[[பகுப்பு:வானியற்பியல்]]
|