காளிதாஸ் (1931 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 40:
 
==துணுக்குகள்==
* காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் [[இந்தி]]யிலும் பேசியுள்ளார்கள்<ref name="keetru">[http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண் : வறுமை துரத்திய ஒரு சாதகப் பறவை!], சோழ.நாகராஜன்</ref>.
[[Image:Kalidas 1931 poster.jpg‎|thumb|right|350px|1931 செப்டம்பர் 29 [[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்]]
* இத்திரைப்படத்தின் முதல் காட்சி [[சென்னை]] ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(1931_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது