லவகுசா (1963 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிகர்கள்: பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 30:
 
[[மருதகாசி]] பாடல்களுக்கு [[கே. வி. மகாதேவன்]] இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் தமிழ் ஆகியவற்றில் இதே பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்து இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தினை]] அடிப்படையாகக் கொண்டது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லவகுசா_(1963_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது