திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 2:
 
==பள்ளியின் பெயர் வரலாறு==
[[1852]] ஆம் ஆண்டில் சென்னை [[திருவல்லிக்கேணி|திருவல்லிக்கேணியில்]] இரண்டு ஆண்கள் பள்ளிகள் இருந்தன. ஒன்று [[தமிழ்]] மாணவர்களுக்கான திராவிடப் பாடசாலை (பாடசாலை என்பது [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் பள்ளி எனப் பொருள்படும்), மற்றொன்று [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மாணவர்களுக்கான 'இந்து பாலுர பாடசாலை'. [[1860]] ஆம் ஆண்டு இவ்விரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டு ' திருவல்லிகேணி ஆந்திர திராவிட பாலுர பாடசாலை' எனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளி நாளடைவில் ' ட்ரிப்லிகேன் ஆங்கிலோ வெர்னாகுலர் ஸ்கூல்' என்றும் பின்னர் [[1897]]ஆம் ஆண்டு "இந்து மேல்நிலைப்பள்ளி" என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயரே இந்நாள் வரை இப்பள்ளிக்கு நிலைத்துள்ளது.
<ref name=Presidency>{{cite news |url=https://www.thehindu.com/thehindu/mp/2004/02/02/stories/2004020200140300.htm |newspaper=The Hindu | title=Presidency's feeder | first=S | last=Muthiah |accessdate=2 August 2018}}</ref>