தமிழ் எண் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
 
கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். <br />
[[தாமரை (எண்)|தாமரை]], [[வெள்ளம் (எண்)|வெள்ளம்]], [[ஆம்பல் (எண்)|ஆம்பல்]] என்பவை அந்த எண்கள்.<br>
[[வெள்ளம் (எண்)|வெள்ளம்]] <ref>சுக்கிரீவன் கொண்டுவந்து அணிவகுத்துக் காட்டிய படையின் அளவு என்ன என்று இராமன் வினவியபோது, '''எழுபது வெள்ளம்''' எண்ணிக்கையின் மிகும் என்று சுக்கிரீவன் கூறினான்.
:'"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
:ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
:மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
:தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? (கம்பராமாயணம் கம்ப இராமாயணம் 4 கிட்கிந்தா காண்டம் 13. நாட விட்ட படலம் பாடல் 2),</ref> <br>
[[ஆம்பல் (எண்)|ஆம்பல்]] என்பவை அந்த எண்கள்.
===பின்னம்===
ஒன்றிற்குப் பின்னே உள்ள எண்களைப் பின்னம் என்கிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எண்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது