வெள்ளம் (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வெள்ளம் என்னும் எண்ணிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:23, 29 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

கம்பராயணத்தில் இந்த எண் அளவு எண்ணிக்கையைக் குறிக்கும் அலகாகக் கையாளப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்

  1. சுக்கிரீவன் கொண்டுவந்து அணிவகுத்துக் காட்டிய படையின் அளவு என்ன என்று இராமன் வினவியபோது, எழுபது வெள்ளம் எண்ணிக்கையின் மிகும் என்று சுக்கிரீவன் கூறினான்.
    '"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
    ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
    மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
    தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? (கம்பராமாயணம் கம்ப இராமாயணம் 4 கிட்கிந்தா காண்டம் 13. நாட விட்ட படலம் பாடல் 2),
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளம்_(எண்)&oldid=2924082" இலிருந்து மீள்விக்கப்பட்டது