வெள்ளம் (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வெள்ளம் என்னும் எண்ணிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் அது எண்ணிக்கை வரையறை இல்லாத [[அல்பெயர் எண்|அல்பெயர் எண்ணாக]] இருந்தது.
 
[[கம்பராமாயணம்|கம்பராயணத்தில்]] இந்த எண் அளவு எண்ணிக்கையைக் குறிக்கும் அலகாகக் கையாளப்பட்டுள்ளது.
<ref>சுக்கிரீவன் கொண்டுவந்து அணிவகுத்துக் காட்டிய படையின் அளவு என்ன என்று இராமன் வினவியபோது, '''எழுபது வெள்ளம்''' எண்ணிக்கையின் மிகும் என்று சுக்கிரீவன் கூறினான்.
:'"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
:ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
:மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
:தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? (<ref>கம்பராமாயணம் கம்ப இராமாயணம் 4 கிட்கிந்தா காண்டம் 13. நாட விட்ட படலம் பாடல் 2), </ref> <br>
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளம்_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது