வெள்ளம் (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் அது எண்ணிக்கை வரையறை இல்லாத [[அல்பெயர் எண்|அல்பெயர் எண்ணாக]] இருந்தது.
 
[[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] படைப்பெருக்கத்தைக் குறிப்பிடும் புலவர் '''வெள்ளம்''' என்னும் எண்ணிக்கையால் குறிப்பிடுகிறார். இது [[தொல்காப்பியம்]] குறிப்பிடும் அல்பெயர் எண்ணாகவோ, கம்பன் குறிப்பிடுவது போன்ற [[தமிழ் எண்கள்|அலகு எண்ணாகவோ]] இருக்கலாம்.
 
:யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளம்_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது