உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பக்கத்தை '{{Archive box|12}}' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
{{Archive box|[[/தொகுப்பு 1|1]][[/தொகுப்பு 2|2]]}}
==போட்டி முடிவுகள்==
போட்டி முடிவுகளை இற்றைப்படுத்தும் முன் கட்டுரைகளை சரி பார்க்கவும். புதுவைபிரபுவின் சில கட்டுரைகள் போட்டியில் இல்லாதவை.
[[புதுச்சேரி அருங்காட்சியகம்]],
[[புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்]],
[[கீழ்வெண்மணிப் படுகொலைகள்]],
[[புதுவை தாவரவியல் பூங்கா]],
[[பி. கக்கன்]]
சரிபார்த்து இற்றைப்படுத்தவும்..
நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 07:12, 5 சனவரி 2014 (UTC)
:நான் அதனால் தான் வெற்றிபெற்றவர்கள் யார் என்பதை குறிப்பிடாமல் இருந்தேன்! நான் அந்த பக்கம் சென்று பார்த்தப்பொழுது திசம்பர் மாதத்திற்கு இன்னும் நிரப்பவில்லை என்பதனால், போட்டி முடிவு அறிவிப்பை ஆரம்பித்து மட்டுமே வைத்துள்ளேன்.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 10:26, 5 சனவரி 2014 (UTC)
::கவனக் குறைவால் தவறு நேரக் கூடாது என்றே கூறினேன். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:31, 5 சனவரி 2014 (UTC)
 
== வார்ப்புரு குர்ஆன் ==
 
:{{விருப்பம்}} குர்ஆன் வார்ப்புரு உருவாக்கியமைக்கு மகிழ்ச்சிகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.--<font style="white-space:nowrap;text-shadow:#008C3A 0.1em 0.1em 1.5em,#01796F -0.1em -0.1em 1.5em;color:#000000">--[[User:Mohamed ijazz| Mohamed ijazz ]]</span>[[படிமம்:Mohamed ijazz.png|95px|laft]]
:: {{விருப்பம்}} நன்றி! - [[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 17:41, 3 மார்ச் 2014 (UTC)
 
== உங்களின் கவனத்திற்கு... ==
 
[[கிரிமியா]] எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:20, 8 மே 2014 (UTC)
*[[பேச்சு:க்ரிமியா|இங்கு]] தெரிவித்தேன்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:22, 8 மே 2014 (UTC)
 
மன்னிப்பு கோரல் எல்லாம் எதற்கு? தெரியாமல் செய்த தவறுதானே?! '''தகவலுக்காக:''' நீக்கல் வார்ப்புருவினை நான் இடவில்லை! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:35, 8 மே 2014 (UTC)
 
:நன்றி! நான் கிரிமியாவின் ஆங்கில விக்கிப்பக்கத்தில பார்த்த பொழுது, அங்கு தமிழ் கட்டுரைக்கான இணைப்பே இல்லை. அதான் ஒன்றினை ஆரம்பித்தேன். - [[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 16:33, 9 மே 2014 (UTC)
 
===தகவல்ப்பெட்டி===
தகவற்பெட்டி என்பதே சரியான தமிழ்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:06, 9 மே 2014 (UTC)
::தகவற்பெட்டிகளின் தலைப்புகளை ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது சிறந்தது. பின்னர் சிக்கல் இருக்காது. தகவற்பெட்டிகளை உருவாக்கும் போது இணையான தகவற்சட்டங்கள் அல்லது பெட்டிகள் வேறு உள்ளனவா எனத் தேடிப் பாருங்கள். அவற்றைப் பயன்படுத்த முடியுமா எனப் பாருங்கள். உ+ம்: [[:வார்ப்புரு:தகவற்சட்டம் தீவுகள்|வார்ப்புரு:தகவற்சட்டம் தீவுகள்]]. --[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:53, 9 மே 2014 (UTC)--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:43, 9 மே 2014 (UTC)
:::நீங்கள் கூறுவதும் சரிதான். ஆனால், நேரம் கிடைத்தால் நான் அணைத்து தமிழாக்கப்பட்ட தகவற்ப்பெட்டிகளை ஓர் பக்கத்தில் பட்டியலிடலாம் என்று இருக்கிறேன். தமிழாக்கப்பட்ட தகவற்ப்பெட்டிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னர், அதனை கட்டுரையில் உபயோகிக்கலாம் என இருக்கிறேன்.- [[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 03:39, 14 மே 2014 (UTC)
 
:கிரிமியா பிரச்சினை தொடர்பான உங்கள் கட்டுரையை உங்கள் [[பயனர்:Vatsan34/2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடி|பயனர் வெளிக்கு]] மாற்றியுள்ளேன். கட்டுரையை தமிழ்ப்படுத்தி ஓரளவு நிறைவு செய்த பின்னர் தனிக்கட்டுரையாக்குங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:58, 9 மே 2014 (UTC)
::{{விருப்பம்}} - [[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 03:39, 14 மே 2014 (UTC)
 
== விக்கித்திட்டம் ==
 
விக்கித்திட்டம் தொடர்பாக ஆங்கில விக்கியில் இருப்பது போன்று அனைத்துப் பகுப்புகளும் இங்கு இருக்க வேண்டிய தேவையில்லை. அந்தளவுக்கு இங்கு கட்டுரைகளும் ஆள்பலமும் இருப்பதாகத் தெரியவில்லை. இசுலாம் அல்லது வேறு சமயம் சார்ந்த தொடர்பான கட்டுரைகளை யார் [[:பகுப்பு:அருமையான-பிரிவில் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்|மதிப்பீடு]] செய்வது:)--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:47, 29 சூன் 2014 (UTC)
:ஒரு விக்கித்திட்டத்தை ஆரம்பித்து முழுமையாக முடிக்க வேண்டும் என்றே முடிவு செய்து இதனை ஆரம்பித்துள்ளேன். நானே மதிப்பீடும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 04:50, 29 சூன் 2014 (UTC)
::இவ்வாறாக ஒருவரே கட்டுரையின் தரத்தை அளவிடுவது பொருத்தமானதா என எனக்குத் தெரியவில்லை. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%3A%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D&diff=1688747&oldid=844238 இம் மாற்றத்தில்] [[ஹஜ்]] கட்டுரையை சிறப்புக் கட்டுரையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அது சிறப்புக்கட்டுரையல்ல. தயவுசெய்து இவ்வாறன மாற்றங்களை உரையாடி முடிவெடுத்த பின்னர் மேற்கொள்ளுங்கள்.--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 16:25, 5 சூலை 2014 (UTC)
:::கட்டுரையின் தரத்தை ஒருவரே அளவிடுவதும், திட்டத்தைத் தன்னந்தனியாகச் செய்வதும் சிக்கல் இல்லை. ஆனால், என்ன அடிப்படையில் இவ்வாறு செய்கிறார் என்பதை பிறர் ஒப்பிடவும், தேவைப்படும் இடங்களில் மாற்றுக் கருத்துகளைத்தெரிவிக்கவும் புறவயமான அடிப்படை வேண்டும். எவ்வாறு வெவ்வேறு தரமாக பிரிக்கிறீர்கள்? இதனை விளக்க முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:21, 5 சூலை 2014 (UTC)
::::கட்டுரையின் அளவு, தேவையான புகைப்படங்கள், தகவல்பெட்டிகள், நிலையான ஆதாரங்கள் பொறுத்தே கட்டுரையின் தரம் பிரிக்கப்படுகிறது. எந்த பிரிவு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும் என்பதனை <nowiki> {{விக்கித் திட்டம் இசுலாம்}} </nowiki> வார்ப்புரு பக்கத்தின் அடியில் ஆவணப்படுத்துதல் பகுதியில் ஆரம்பித்து வைத்துள்ளேன். இந்த திட்டத்தை துவக்கவே நான் முதல் .செய்தேன். நீங்கள் தாரளமாக அந்த மதிப்பீடுகளை மாற்றலாம். -[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 13:50, 6 சூலை 2014 (UTC)
 
==உங்கள் கவனத்திற்கு==
வணக்கம். நீங்கள் சமீபத்தில் தொடங்கிய கட்டுரைகளில் பிறமொழி கட்டுரைகளுக்கான இணைப்பையும் பகுப்புகளையும் இணைத்துதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:40, 10 ஆகத்து 2014 (UTC)
 
== ஒரு வரிக் கட்டுரைகள் நீக்கப்படும் ==
 
வத்சன், நீங்கள் அண்மையில் உருவாக்கிய ஒரு வசனக் கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:19, 19 ஆகத்து 2014 (UTC)
:கொஞ்சம் பொறுங்க அய்யா! நான் அத்தனையும் விரிவாக்கிறேன்.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 10:28, 19 ஆகத்து 2014 (UTC)
::வத்சன், நீங்கள் உருவாக்கும் இசுலாமியம் தொடர்பான கட்டுரைகளின் மூலத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? ஆங்கில விக்கியில் இருந்தா, அல்லது உங்கள் சொந்த முயற்சியா? ஆங்கில விக்கியிலோ அல்லது அரபு விக்கியிலோ இருந்து எடுத்திருந்தால் அவற்றுக்கான இணைப்புகளைத் தவறாமல் தாருங்கள். அல்லது, நீங்கள் கட்டுரைகள் எழுதுவதே விணாகிப் போய் விடும். இதே தலைப்பில் வேறு ஒருவர் ஆங்கில விக்கியை ஒட்டி புதிய ஒரு கட்டுரையை எழுதி விடுவார். இதனால் யாருக்கு என்ன பயன்? உங்கள் கட்டுரைகள் பல விக்கிமொழி இணைப்புகள் இன்றி உள்ளன. இவை உங்கள் சொந்த ஆக்கங்கள் என எடுக்கலாமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:58, 6 செப்டம்பர் 2014 (UTC)
:::நான் நேற்று முயற்ச்சித்தேன். எதோ "wikidata error" வந்து கொண்டிருந்தது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்துதான் எடுக்கிறேன்.சொந்த ஆக்கங்கள் இல்லை.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 07:34, 7 செப்டம்பர் 2014 (UTC)
::::சரி அப்படியானால் குறித்த கட்டுரைகளில் கட்டுரைத் தலைப்பின் ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள் தருவீர்களா? (வேற்று மொழிக் கட்டுரைகளுக்கு இது மிகவும் அவசியம், ஆங்கிலத்தில் இருந்து பிரதி எடுக்கும் போது ஆங்கிலச் சொல்லையும், மூல மொழிச் சொல்லையும் அழித்து விடுவது பலர் விடும் தவறு) வேறு யாரேனும் இணைத்து விடுவார்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:58, 7 செப்டம்பர் 2014 (UTC)
 
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 07:39, 30 திசம்பர் 2014 (UTC)
:வணக்கம் வத்சன், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015#இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்|பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன்]] மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:26, 16 சனவரி 2015 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/பயனர் அழைப்பு}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:27, 9 சூலை 2015 (UTC)
 
== உளங்கனிந்த நன்றி! ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/நன்றி அறிவிப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:41, 25 சூலை 2015 (UTC)
 
== நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு ==
 
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்#பட்டறைக்கான பயனர் பதிவு|இங்கு]] வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:11, 27 மார்ச் 2016 (UTC)
 
== விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் ==
 
[[படிமம்:Trophy.png|frameless|right|2016 விக்கிக்கோப்பை]]
'''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை| விக்கிக்கோப்பையில்]] வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!'''
 
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
 
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 '''வாகையாளராக''' {{flagicon|India}} [[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி]] ''(453 புதிய கட்டுரைகள்)'' திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் '''இரண்டாம்''' இடத்தை {{flagicon|India}} [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ''(324 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். '''மூன்றாம்''' இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Rsmn|மணியன்]] ''(169 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Balajijagadesh|பாலாஜீ]], {{flagicon|SL}} [[பயனர்:Maathavan|மாதவன்]] '''முதல் 5''' இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
 
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 20 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091513 -->
 
== விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம் ==
 
[[File:WikiCup Participant.svg|400px|thumb|center|[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை|விக்கிக்கோப்பை]] 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.<br />''ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016'']] [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:19, 20 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091615 -->
 
== விக்கிக்கோப்பை 2016 ==
 
விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:46, 23 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
 
== விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}} -- [[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_2016/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&oldid=2096093 -->
 
== விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம் ==
 
[[படிமம்:Trophy.png|frameless|right|2016 விக்கிக்கோப்பை]]
'''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை| விக்கிக்கோப்பையில்]] வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!'''
 
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
 
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 '''வாகையாளராக''' {{flagicon|India}} [[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி]] ''(453 புதிய கட்டுரைகள்)'' திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் '''இரண்டாம்''' இடத்தை {{flagicon|India}} [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ''(324 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். '''மூன்றாம்''' இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Rsmn|மணியன்]] ''(169 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற {{flagicon|SL}} [[பயனர்:Maathavan|மாதவன்]], {{flagicon|India}} [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]] ஆகியோர் '''முதல் 5''' இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
 
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:04, 31 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
 
==விக்கிக்கோப்பை==
{{விக்கிக்கோப்பை/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 05:11, 9 திசம்பர் 2016 (UTC)
== File:Dc 2005.svg listed for discussion ==
[[File:Information.svg|30px|left]] A file that you uploaded or altered, [[:File:Dc 2005.svg]], has been listed at [[Wikipedia:Files for discussion]]. Please see the [[Wikipedia:Files for discussion/2017 மார்ச் 6#File:Dc 2005.svg|'''discussion''']] to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. <!-- Template:Fdw --> [[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
== தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அழைப்பு}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
 
== தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு ==
 
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] நல்கவும். நன்றி.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 21:44, 10 மார்ச் 2017 (UTC)
 
== விக்கிமீடியா வியூகம் 2017 ==
 
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். <b><big>[[விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017]]</b></big>. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
 
== விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது! ==
 
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 2}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:31, 13 மே 2017 (UTC)
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 3}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 08:14, 21 மே 2017 (UTC)
 
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:02, 31 மே 2017 (UTC)
 
== ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை ==
 
வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017#அடுத்த கட்டப் பயிற்சிகள்|இங்கு]] உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:17, 20 சூன் 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- [[User:Ravidreams|இரவி]], 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
 
== கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு ==
 
அன்புள்ள வத்சன்,
 
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
 
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
 
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய [[விக்கிப்பீடியா பேச்சு:உழைப்பு அளவீடு|பல மணிக்கணக்கான உழைப்பைக்]] கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா [[stats:EN/TablesWikipediaEN.htm|2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக்]] கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
 
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
 
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
 
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
 
* [[வலைவாசல்:ஊடகப் போட்டி|2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி]]
 
* [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்|2013 பத்தாண்டுக் கொண்டாட்டம்]]
 
* [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி]]
 
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
 
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
 
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு [[விக்கிப்பீடியா:உதவித்தொகை|தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி]] அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: '''மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.'''
 
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
 
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|கட்டுரைப் போட்டி]] தொடங்கியுள்ளது. ''கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.''
 
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி '''அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.'''
 
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர்|2000 தலைப்புகள்]] பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்|புதிய பட்டியலில்]] பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). '''தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி.''' இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். '''இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது.''' உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
 
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|'''கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை''']] என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
 
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
 
நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:07, 18 மார்ச் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AhamSarvatra" இலிருந்து மீள்விக்கப்பட்டது