மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி info box monarch updated
சிNo edit summary
வரிசை 6:
| caption = 2010 இல் மகாதீர்
| image_size =
| orderoffice = 4-வது, 7-வது [[மலேசியப் பிரதமர்]]
| office =
| deputy = [[வான் அசிசா வான் இஸ்மாயில்]]
| monarch = [[கெலந்தானின் ஐந்தாம் முகம்மது]]
[[சுல்தான் அப்துல்லா]]
| term_start = 10 மே 2018
| term_end = 24 பெப்ரவரி 2020
இடைக்கால: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020<ref>{{cite web |last1=Lim |first1=Ida |title=Agong accepts Dr M’s resignation, reappoints him as interim PM {{!}} Malay Mail |url=https://www.malaymail.com/news/malaysia/2020/02/24/agong-accepts-dr-ms-resignation-reappoints-him-as-interim-pm/1840489 |website=www.malaymail.com |accessdate=February 24, 2020 |language=en}}</ref>
| term_end =
| predecessor = [[நஜீப் துன் ரசாக்]]
| successor = [[முகியுதீன் யாசின்]]
| deputy1 = முசா இத்தாம்,
காஃபர் பாபா,
[[அன்வர் இப்ராகீம்]],
[[அப்துல்லா அகுமது பதவீ]]
| monarch1 = அகமது ஷா,
இசுக்காந்தர்,
அசுலான் ஷா,
ஜாஃபர்,
சலாகுதீன்,
சிராசுதீன்
வரி 99 ⟶ 98:
| signature = Mahathir Mohamad signature.svg

'''மகாதீர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', [[ஜாவி எழுத்து முறை|ஜாவி]]:'''محضير بن محمد'''; பிறப்பு: 10 சூலை 1925)<ref>{{cite web|url=https://books.google.com/books?id=QiP2DAAAQBAJ&pg=PT8&dq=Mahathir+Mohamad+10+july&hl=en&sa=X&ved=0ahUKEwjct8DSxJvUAhVH1iwKHeaYD7cQ6AEILDAD#v=onepage&q=Mahathir+Mohamad+10+july&f=false|title=MALAYSIA POST-MAHATHIR: A Decade of Change|first1=Professor James|last1=Chin|first2=Professor Joern|last2=Dosch|date=15 August 2015|publisher=Marshall Cavendish International Asia Pte Ltd|accessdate=12 May 2018|via=Google Books}}</ref> [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின்1981 ஏழாவதுமுதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் [[மலேசியப் பிரதமர்|பிரதமராகமலேசியப் பிரதமராகப்]] தற்போதுபதவி பதவியில்வகித்தார்.<ref>{{Cite உள்ளார்web|url=https://www.aljazeera.com/news/2020/02/malaysia-mahathir-turns-resignation-reports-200224054737676.html|title=Malaysia's Mahathir resigns but is asked to stay as interim PM|website=www.aljazeera.com|access-date=24 February 2020}}</ref> இவர் [[லங்காவி]] தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட [[அம்னோ]] கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் [[மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி]] என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.<ref>{{cite news|url=https://www.reuters.com/article/us-malaysia-mahathir-idUSKLR14546620080519|title=Malaysia's PM in danger as Mahathir quits party}}</ref><ref>{{cite news|url=https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-quits-umno-calling-it-najibs-party|title=Mahathir quits Umno, calling it 'Najib's party'}}</ref> 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.<ref>{{cite web|url=https://www.britannica.com/biography/Mahathir-bin-Mohamad|title=Mahathir bin Mohamad - Facts & Biography|publisher=|accessdate=12 May 2018}}</ref><ref>{{cite web|url=https://edition.cnn.com/2012/12/30/world/asia/mahathir-bin-mohamad---fast-facts/index.html|title=Mahathir bin Mohamad Fast Facts|first=CNN|last=Library|publisher=|accessdate=12 May 2018}}</ref>

இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.<ref>{{cite web|url=http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178/|archiveurl=https://archive.today/20120708172708/http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178/|deadurl=yes|title=Asia's 20 Most Influential Figures - Business Asia - Find Articles|date=8 July 2012|archivedate=8 July 2012|publisher=|accessdate=12 May 2018}}</ref> மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.<ref name="outspoken critic">{{cite web|url=http://www.pbs.org/wgbh/commandingheights/shared/minitextlo/int_mahathirbinmohamad.html|title=Commanding Heights : Dr. Mahathir bin Mohamad - on PBS|work=www.pbs.org|accessdate=12 May 2018}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது