மயானக் கொள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
இந்தக் கோவிலிற்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.<ref>http://bhakthiplanet.com/2012/07/miracle-of-amman-temple/</ref>
 
<gallery>
File:Angala parameswary amman.jpg|மயானத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி
File:Goddess Angala parameswary.jpg| அங்காள பரமேஸ்வரி
File:Hindu Goddess Angala parameswary.jpg| மயானக்கொள்ளையின் பொழுது காட்டேரி வேடம்
File:Mayana kollai.jpg| கபாலம் ஏந்தி வருதல்
</gallery>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மயானக்_கொள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது