என். டி. ராமராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன |
||
வரிசை 16:
| Son-in-law =
}}
'''என். டி. ராமராவ்''' அல்லது '''என். டி. ஆர்''' ([[தெலுங்கு மொழி]]: నందమూరి తారక రామా రావు; [[மே 28]], [[1923]] — [[ஜனவரி 18]],[[1996]]) ஒரு பிரபல [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர், இயக்குனர் மற்றும் [[அரசியல்]]வாதி. [[தெலுங்கு தேசம் கட்சி]]யைத் தொடங்கிய அவர், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார்.<ref>http://ipr.ap.nic.in/release/ap_cms.asp</ref> [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு திரைப்படத்துறை]]யில் ஆற்றிய பணிகளுக்காக அவர் [[1968]] இல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருதை பெற்றார். இவரது இயற் பெயர் நன்டமுரி தாரக ராமா ராவ்.
==திரை வாழ்வு==
|