"தூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
| map_state =
}}
இந்தியாவின் இரு கடற்கரை நகரங்களான தமிழகத்தின் [[தூத்துக்குடி]] மற்றும் [[குஜராத்]] மாநிலம் [[துவாரகை]] மாவட்டத்திலுள்ள [[ஓக்கா]] என்ற இரு நகரங்களுக்கு இடையே இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்து, '''தூத்துக்குடி - ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து''' ஆகும். இந்த தொடருந்து 19567 மற்றும் 19568 என்ற எண்களில் இயங்கி இயங்கி எண்களில் இயங்கி இயங்கி வருகிறது.
தூத்துக்குடி முதல் ஓக்கா வரை 19567 என்ற எண்ணிலும் ஓக்கா முதல் தூத்துக்குடி வரை 19568 என்ற எண்ணிலும் இயங்கி வருகிறது. [[தமிழ்நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகா]], [[மகாராஷ்டிரா]] மற்றும் [[குஜராத்]] போன்ற மாநிலங்களின் வழியாக இந்த தொடருந்து தொடருந்து தொடருந்து பயணிக்கிறது.<ref>[http://www.scr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,5,268&dcd=3611&did=1392633073541E04CCC3CF8CC763AB12E0C0272C4A01C.web103], ''South Central Railway'', 17 February 2014</ref>
 
==பெயர்க்காரணம்==
2011- 12 ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிக்கையின் போது அப்போதைய ரயில்வே துறை மத்திய மந்திரி அவர்களால் 2013 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150ஆவது ஆண்டு ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் காரணமாக காரணமாக '''விவேக் அதி விரைவு தொடருந்துகள்''' என்ற பெயரில் பல்வேறு தொடருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த [[தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து]] ஆகும்.
 
== பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு ==
 
'''தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து''', ஈரடுக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி பெட்டி இரண்டு, படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள் ஒன்பது முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் ஆறு பெட்டிகள் ஆறு பொது பெட்டிகள் ஆறு பெட்டிகள்பெட்டிகளும், ஆறு அமரும் வசதி கொண்டகொண்டவையும், சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபது பெட்டிகளைக் கொண்டு இயங்கி கொண்டு இயங்கி வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை வேகத்தை தாங்கும் அளவு இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையினரால் பெட்டிகளின் எண்ணிக்கை பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2924675" இருந்து மீள்விக்கப்பட்டது