தாண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் டாண்ட்டலம் என்பதை தாண்டலம் என்பதற்கு நகர்த்தினார்: இலக்கணம்
வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{தகவற்சட்டம் டாண்ட்டலம்}}
'''டாண்ட்டலம்''' என்பது [[அணுவெண்|அணு எண்]] 73 கொண்ட Ta என்ற குறியீடுடைய வேதித் தனிமம். ஆண்டர்சு எகெபெர்கு என்ற [[சுவீடன்]] நாட்டு வேதியலாளரால் 1802-ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டது. இது நீல-சாம்பல் நிறங்கொண்ட, பளபளப்பான இடைநிலை உலோகம். தாண்டலைட்டு என்ற கனிமத்திலிருந்து டாண்ட்டலம் கிடைக்கின்றது; தாண்டலைட்டுடன் சேர்ந்தே நியோபியம் என்ற தனிமமும் கிடைக்கின்றது. தற்போது தாண்டலம் மின்னணுவியல் மின்தேக்கிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தாண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது