பயனர்:TNSE VASANTHI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
 
 
'''காஞ்சிரபுழா அணை (Kanjirapuzha Dam)''', ஒரு கற்கட்டுமான அணையாகும், 9,713 எக்டேர் (24,000 ஏக்கர்கள்) பயிரிடத்தகு பரப்பில் (சி.சி.ஏ) நீர்ப்பாசனம் வழங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு கற்கட்டுமான அணையாகும், இது இந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. <ref name="water">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhira_Puzha%28Id%29_Dam_D03027|title=Salient Features of Kanhira Puzha (Id) Dam|publisher=Water Resources Information System of India, Government of India|accessdate=14 May 2016}}</ref>
{{Infobox dam
| name = காஞ்சிரபுழா அணை
| image = காஞ்சிரபுழா அணை 05.JPG
| image_caption = காஞ்சிரபுழா அணை
| name_official =
| dam_crosses = கக்கி துணைநதி
| res_name = காஞ்சிரபுழா
| location = மன்னார்கட், பாலக்காடு மாவட்டம், கேரளா, இந்தியா
| operator = நீர்ப்பாசனத் துறை
| dam_length = {{Convert|2127|மீ|abbr=on}}
| dam_height = {{Convert|30.78|மீ|abbr=on}}
| dam_width_base =
| construction_began = 1961
| opening = 1995
| cost =
| res_capacity_total = 70.83 எம்.சி.எம்
| res_catchment = {{Convert|7000|ha}}
| res_surface = {{Convert|465|ha}}
| res_elevation = {{convert|97.54|மீ|abbr=on}}
| plant_turbines =
| plant_capacity =
| plant_annual_gen =
| location_map = India#India Kerala#India Tamil Nadu
| coordinates = {{coord|10|59.2|N|76|33.03|E|region:IN-KL_type:landmark|display=inline,title}}
| extra =
| website =
}}
 
மூன்று தீவுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில், மீன்வளத் துறையால் இயக்கப்படும் நிறுவப்பட்ட வணிக மீன்வள மேம்பாட்டுத் திட்டமும் உள்ளது.<ref name=Kanji>{{cite web|url=http://palakkad.nic.in/tourism.htm|title= Places Of Tourist Interest|accessdate=14 May 2016|publisher=National Informatics Center}}</ref> நீர்ப்பாசன முறைக்காக இவ்அணையின் கட்டுமானம் 1961 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பித்த போது இதற்கான செலவு ரூ. 3.65 கோடி (1954 செலவின நிலவரம்) பின்பு கட்டுமான செலவு மாற்றியமைக்கப்பட்டது அச்செலவு ரூ. 101.19 கோடியாகும் (1970 செலவின நிலவரம்). நீர்ப்பாசனக் ஆணையத்தால் 1980 ஆம் ஆண்டில் ஓரளவு உருவாக்கப்பட்டது, மொத்த பயிரிடத்தகு பரப்பில் 8,465 எக்டேர்கள் உருவாக்கப்பட்டது (20,920 ஏக்கர்கள்). இவ்வணை நீர்பாசன மேம்பாட்டிற்காக புது திட்டமாக, புதிய தலைப்பில் உருவாக்கப்பட்டது, அத்திட்டம், "விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் (ஈஆர்எம்) நீர்ப்பாசன திட்டம்" ஆகும். இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மை திட்டத்தின் (AIBP) கீழ் கொண்டு வரப்பட்டது. 1,247 ஹெக்டேர் நிலுவை சி.சி.ஏ.வை ஈடுகட்ட, திட்டமிடப்பட்டு ஆணையத்தால் 2008 ஆம் ஆண்டில் ரூ .30.0 கோடி செலவில் திட்டமிடப்பட்டது.<ref name="Irrigation">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhirapuzha_Major_Irrigation_Project_JI02675|title=Kanhirapuzha Major Irrigation Project JI02675|accessdate=14 May 2016|publisher=Water Resources Information System of India, Government of India }}</ref>
 
=== நிலவியல் ===
[[File:Shiruvani Hills - panoramio (4).jpg|left|thumb|வடகோடன் மாலா காஞ்சிரபுழா அணை|alt=]]
காஞ்சிரபுழா அணையானது காஞ்சிரபுழா நதியின் கட்டப்பட்டுள்ளது. இதன் கிளை நதியான துத்தபுழா நதியோடு, தத்ரி முதல் கன்னியாகுமரி வரை மேற்கு நோக்கி பாயும் நதிகளின் ஒரு பகுதியான பாரதபுழா நதியோடு இணைகிறது.
 
இந்த அணையில் பரப்பளவு {{Convert|7000|ha}} நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது இது முற்றிலும் மாநில எல்லைக்குள் உள்ளது.<ref name="water" /><ref name="Irrigation" />
 
அடர்த்தியான பசுமையான வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காணப்படுகிறது, இது"வெட்டிலச்சோலா" என்று அழைக்கப்படுகிறது.<ref name="Kanji" /> மன்னார்காட் நகரமானது அணையில் இருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 மைல்) தொலைவில் உள்ளது மற்றும் பாலக்காடு 43 கிலோமீட்டர்கள் (27 மைல்) தொலைவில் உள்ளது.<ref name="water" /><ref name="Irrigation" /> இது அகாலி குன்றுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. வக்கோடன் மாலா மற்றொரு சுற்றுலா தலமாகும்.
 
=== அணையின் அம்சங்கள் ===
பூமி கட்டுமான அணை மற்றும் நீர்ப்பாசன கால்வாய் அமைப்பை நெடுங்கால நீர் பாசனத்தினை உள்ளடக்கிய இந்த திட்டம் பாலக்காடு, மன்னார்காட் மற்றும் ஒட்டப்பாளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்த பகுதி 9இ713 எக்டேர்கள் (24,000 ஏக்கர்கள்) ஆகும். வணிக ரீதியான மீன்வளம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியும் அத்தோடு அணையைச் சுற்றி ஒரு தோட்டத்தை அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்.<ref name="Irrigation" />
 
அணை
 
நீர்ப்பாசன திட்டத்தின் தலைமைப் பணிகள் 2,128 மீட்டர்கள் (6,982 அடி) நீளமுள்ள பூமியில் கட்டுமான அணையைக் கொண்டிருக்கின்றன, மணல் பரப்பு மொத்தம் 1,896 மீட்டர்கள் (6,220 அடி) நீளம் கொண்டது. இதில் கற்கட்டுமான அணையின் சேர்ந்த பகுதி 231.60 மீட்டர்கள் (759.8 அடி) நீளம் கொண்டது, இதில் அணைமிகு நீர் வடிகால் 36.6 மீட்டர்கள் (120 அடி) நீளம் உள்ளது, ஆழமான அடித்தள மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரம் 30.78 மீட்டர்கள் (101.0 அடி) ஆகும். வளைவு வடிவ அமைப்பான அணைமிகு வடிகால் நீர், வினாடிக்கு 512.5 மீட்டர்கள் (18,100 கன சதுர அடி) வெள்ள நீர் வெளியேற்றத்தை கடந்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 12.20 க்கு 4.574 மீட்டர்களான (40.03 அடி × 15.01 அடி) மூன்று வாயில்களால் இயக்கப்படுகிறது அணையின் கட்டுமானப் பணிகள் 1961 இல் தொடங்கப்பட்டு 1980 இல் நிறைவடைந்தன.<ref name="water" />[[File:Kanjirapuzha dam 2.JPG|thumb|அணையின் நீர்க்கசிவு]]
===நீர்த்தேக்கம்===
அணையின் பின்னால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு (EL) 97.54 மீட்டர் முழு நீர்த்தேக்க மட்டத்தில் (FRL) 70.83 மில்லியன் கன மீட்டர் மொத்த சேமிப்பு திறன் கொண்டது. நீர்த்தேக்கத்தில் குறைந்த சேமிப்பு 11.32 மில்லியன் கன மீட்டர். அணையின் பின்னால் மூழ்குமை பரப்பளவு 465 எக்டேர்கள் ஆகும். (1,150 ஏக்கர்கள்).இந்த நீர்த்தேக்கத்தால் ஒரு கிராமம் மூழ்கியதால் 44 பழங்குடி சமூக குடும்பங்கள் இடம் பெயர்ந்தன..<ref name="water" /><ref name="Irrigation" /> [[File:കാഞ്ഞിരപ്പുഴഡാം.jpg|thumb|நீர்த்தேக்கத்தில் நீர் பரவியிருத்தல்]]
 
=== நீர்ப்பாசன மேம்பாடு ===
இத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன மேம்பாடு மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 9,713 ஏக்டேர்கள் வளரக்கூடிய கட்டளை பகுதியை (24,000 ஏக்கர்கள்); கொண்டு வருடாந்த நீர்ப்பாசன திறன் 225% ஆகவும், 21,853 ஏக்டேர்கள் பேருக்கு நீர்ப்பாசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது (54,000 ஏக்கர்கள்). இரண்டு முக்கிய கால்வாய் அமைப்புகள், ஒன்று இடது கரையில், மற்றொன்று வலது கரையில், நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. முக்கியமான வலது கரைக் கால்வாய் 9.36 கிலோமீட்டர்கள் (5.82 மைல்) நீளம் கொண்டது மற்றும் அதன் கட்டளையின் கீழ் 1,525 ஏக்டேர்கள் (3,770 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டு வருவதற்காக ஒரு நொடிக்கு 2.83 செகண்ட் (100 கனஅடி) வெளியேற்றத்தை கொண்டு செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடது கரை கால்வாய் நீளம் 61.71 கிலோ மீட்டர் (38.34 மைல்), 11.33 கன சதுர மீட்டர்கள் ஆகவும், வினாடிக்கு (400 கன அடி) சுமந்து செல்லும் திறன் கொண்டது, இது 8,187 ஏக்டேர்கள் பரப்பளவில் பாசன நன்மைகளை வழங்குவதற்காக (20,230 ஏக்கர்) அமைந்துள்ளது.
 
2008-09 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட ஈ.ஆர்.எம் திட்டத்தின் கீழ், தண்ணீரைச் சேமிப்பதற்கும், நீர்ப்பாசன நன்மைகளை 1,247 ஏக்டேர்கள் (சி.எஸ்.ஏ) (3,080 ஏக்கர்கள் வழங்குவதற்கும் விநியோக முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது..<ref name=Irrigation/>
 
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
 
<br />
 
[[Category:Dams in Kerala]]
[[Category:Reservoirs in Kerala]]
[[பகுப்பு:Dams in Indai]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_VASANTHI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது