ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| website = [https://www.royalchallengers.com/ royalchallengers.com]
| current =
| t_pattern_la = _yellowborder
| t_pattern_b = _black_chest
| t_pattern_ra = _yellowborder
| t_pattern_pants =
| t_leftarm = 000000
| t_body = FF0000
| t_rightarm = 000000
| t_pants = FF0000
}}
 
வரி 58 ⟶ 50:
 
== அணியின் அடையாளம் ==
[[படிமம்:Royal Challengers Bangalore Logo 2016.svg|thumb|167x167px|2016 முதல் 2019 வரை ஆர்சிபியின் சின்னம்]]
[[விஜய் மல்லையா]] ''நம்பர். 1 மெக்டவல்’ஸ்'' அல்லது ''ராயல் சேலஞ்ச்'' ஆகிய தனது மிக அதிகமாக விற்பனையாகும் மது வகைகள் இரண்டில் ஒன்றுடன் தனது அணியின் பெயர் தொடர்புபட்டதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.<ref name="mcd">{{cite web|url=http://economictimes.indiatimes.com/ET_Cetera/No_1_McDowells_or_Royal_Challenge_to_be_Bangalore_IPL_team_sponsor/articleshow/2729341.cms|title=No. 1 McDowell's or Royal Challenge to be Bangalore IPL team sponsor|author=Shruti Sabharwal|date=2008-01-25|accessdate=2008-02-20}}</ref> இரண்டாவது வகை தெரிவு செய்யப்பட்டதால் இந்த பெயர் கிட்டியது. கர்நாடக அரசுக் கொடியின்<ref>[http://www.cricketzone.com/news/news_columns/2008-04-17-2901-4.html இந்தியன் பிரீமியர் லீக் - மட்டைப்பந்து பொழுதுபோக்குடன் சந்திக்கிறது : மட்டைப்பந்து பத்திகள் : CricketZone.][http://www.cricketzone.com/news/news_columns/2008-04-17-2901-4.html Com]</ref> நிறங்களாக உள்ள சிவப்பு மற்றும் தங்க மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் இந்த அணியின் ஆடை நிறங்களாக உள்ளன. சின்னத்தில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்கிற வார்த்தைகளுடன் RC ஆங்கில எழுத்துக்களுடனான முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.
 
2020இல் மகுடத்துடன் கூடிய பெரிய சிங்க அடையாளத்துடன் சின்னம் வெளியிடப்பட்டது. அதில் RC முத்திரை நீக்கப்பட்டிருந்தது.
 
== கருப்பொருள் பாடல் ==
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது