பேட்சே குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 2:
'''பேட்சே குகைகள்''' அல்லது '''பேட்சா குகைகள்''' ('''Bedse Caves''' - '''Bedsa Caves''') இந்தியாவின் [[மகாராட்டிரா]] மாநிலத்தில், [[புனே மாவட்டம்|புனே மாவட்டத்தின்]], மவல் தாலுக்காவில் உள்ள இரண்டு [[பௌத்தம்|பௌத்தக்]] [[குடைவரை]] குகைகளின் தொகுதியாகும்.
 
பேட்சா குகைகள், [[புனாபுணே]]விலிருந்து [[லோனாவாலா] செல்லும் வழியில் 60 கிமீ தொலைவில் உள்ளது. இக்குடைவரைகள், [[சாதவாகனர்]] ஆட்சிக்கு முன்னர் <ref>Michell, 351</ref>கிமு முதலாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.<ref>Harle, 54</ref>
 
பேட்சா [[குடைவரை]] குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் [[சைத்தியம்|சைத்தியத்துடன்]] கூடிய [[பிக்குகள்|பிக்குகளின்]] தியான மண்டபமும், பெரிய [[தூபி]]யும் கொண்டது. குகை எண் 11ன் [[குடைவரை]] விகாரையின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில், புடைப்புடன் கூடிய [[போதிகை]] அமைக்கப்பட்டுள்ளது.<ref>Michell, 351-352</ref>
"https://ta.wikipedia.org/wiki/பேட்சே_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது