அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
[[File:EdictsOfAshoka.jpg|thumb|right|இந்தியாத் துணை கண்டத்தில் [[அசோகரின் தூண்கள்]] & [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுக்]] குறிப்புகள் அமைந்த இடங்கள்]]
 
==அசோகர் கல்வெட்டுக்கள்==
===மவுரிய சாம்ராஜ்ய முடிவு===
{{முதன்மை|அசோகர் கல்வெட்டுக்கள்}}
==அசோகரின் தூண்கள்==
{{முதன்மை|அசோகரின் தூண்கள்}}
===மவுரிய சாம்ராஜ்ய முடிவு===
அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.{{cn}} இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த [[புஷ்யமித்திர சுங்கன்]] எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன [[பிரகத்திர மௌரியன்]] என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது