சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 111.65.69.109ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
Removed wrong info. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
'''சைவ சமயம்''', '''சிவநெறி''' என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> இன்றைய [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது.<ref>{{cite book | title=Olasky, M. (2004). The Religions Next Door: What We Need to Know about Judaism, Hinduism, Buddhism, and Islam--and what Reporters are Missing. B&H Publishing Group.}}</ref> இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.<ref>{{cite book | title=Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27}}</ref>
முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.<ref>{{cite book | title=Kanchan, R. K. (1990). Hindu Kingdoms of South-East Asia (Vol. 13). Cosmo Publications.}}</ref> இன்றைக்கும் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], [[நேபாளம்]], [[காஷ்மீர்]], [[தமிழீழம்]], [[மலேசியா]] முதலான பகுதிகளின் முதன்மையான சமயமாக சைவமே திகழ்கின்றது.
|