மண்டூர் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
மண்­டூரில் பண்­டைய காலத்தில் கதிர்­காமம் போன்று [[தீ மிதிப்பு]]ம் இடம்­பெற்­றுள்­ளது. முத­லியார் எஸ். ஓ. கன­க­ரெத்­தினம் மட்­டக்­க­ளப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. திரு­வி­ழாவை ஆரம்­பிப்­ப­தற்­கான முதல் நிகழ்­வாக மாலையில் வீதி­யுலா வரும் பாதை­களில் சாட்­டை­யடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்­லாத காலத்தில் காட்­டினுள் ஆலயம் இருந்­த­போது அரு­கி­லுள்ள மிரு­கங்­களை கலைப்­ப­தற்­காக சாட்டை அடிக்­கப்­பட்­டது. திருவிழாவின் போது மாலையில் ஆல­யத்தைச் சுற்றி சங்கு ஊதி சேகண்டி அடிப்­பது வழக்­க­மாகும். கம்­பி­களில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்­ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.<ref name=vk110813/>
==மேலும் வாசிக்க==
*[[சீர்பாதர்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மண்டூர்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது