தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
* [[இராமன்]] பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
* [[புராணங்கள்|புராணக்]] கதைகளின் படி, [[திருமால்]] [[வராக அவதாரம்]] (காட்டு பன்றி) உருவநிலையில் எடுத்திருந்தபோது திருமாலின் இரு மனைவியருள் ஒருவரான [[பூமாதேவி]] நிலமகளுக்கு பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றைய [[அஸ்ஸாம்|அசாம் மாகாணத்தில்]] உள்ள [[பிராக்ஜோதிச நாடு|பிராக்ஜோதிசாபூர்]] என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று [[பிரம்மன்]]னை நோக்கி கடும் தவம் புரிந்தான். அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான். பின்பு மனிதன் ஆக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு [[நரகாசுரன்]] என்று பெயர் ஏற்பட்டது (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும். இவன் அசூரனாக மாறிய பிறகு மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை கொண்ட கொடூங்கோளனாக மாறியது மட்டுமல்லமால் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். மேலும் அவன் நாட்டு மக்களையும் பஞ்சபூதங்களையும், தேவர்களையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து நாளுக்கு நாள் தனது சர்வ அதிகாரத்தால் கொடுமை படுத்திவந்தான். அப்போது தேவர்களும் அந்த நாட்டு மக்களும் [[கிருஷ்ணர்|கிருஷ்ணரிடம்]] நரகாசூரனின் கொடூங்கோன்மைக்கு தடுத்து நிருத்துமாரு கூறினார்கள். அப்போது [[கிருஷ்ணர்]] அவதாரத்திற்க்கு முன்பே [[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்திருந்தார். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது மனைவியில் ஒருவரான [[ச‌‌த்‌தியபாமா‌]] ([[பூமாதேவி]] யின்) அவதாரமாவார். அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினான். அதில் அழகிய மாறுவேடத்தில் கிருஷ்ணர்-சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஒரு அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றான். இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஒரு அம்பை, கிருஷ்ணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கி கொள்கிறாள். அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியயை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தான் கிருஷ்ணர் என்றும் கிருஷ்ணர் தனது திறமையால் அந்த ''நரகாசுரனை'' இறக்க வைக்கிறான் என்று கூறப்படுகின்றது. இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம். அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றதுகொண்டாட ப்படுகின்றது, இந்த [[கிருஷ்ணர்]]-[[நரகாசுரன்]] வதம் செய்த நிகழ்வையே [[தீபாவளி]] ஆக இந்தியாவிலும் தமிழகத்திலும் வழக்கமாக கொண்டாடுகிறோம். <ref>http://tamil.webdunia.com/miscellaneous/special09/depawali/0910/14/1091014092_1.htm</ref>
* [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், [[இராமர்]], [[இராவணன்|இராவணனை]] அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி [[சீதை]]யுடனும் சகோதரன் [[இலட்சுமணன்|இலட்சுமணனுடனும்]], [[அயோத்தி]] திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
* [[கந்த புராணம்|கந்த புராணத்தின்]] படி, [[பார்வதி|சக்தி]]யின் 21 நாள் [[கேதாரகௌரி விரதம்]] முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் [[சிவன்]], சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தீபாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது