அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 41:
 
== இளமை காலம் ==
1539 முதல் 1541 வரை சேர் சா சூரியின் படைகளால் சவுசா மற்றும் கன்னோஜ் யுத்தங்களில் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் உமாயூன் மேற்கில் சிந்து பகுதிக்கு சென்றார்.<ref name="Multiple5">{{cite book|author=Banjerji, S.K.|title=Humayun Badshah|url=https://archive.org/details/humayunbadshah035068mbp|publisher=Oxford University Press|year=1938}}</ref> அங்கு தன் தம்பி ஹின்டால் மிர்சாவின் பாரசீக ஆசிரியர் ஷேக் அலி அக்பர் சாமியின் மகளாகிய 14வயது அமீதா பானு பேகத்தை சந்தித்து உமாயூன் திருமணம் செய்து கொண்டார். சலால் உத்-தின் முகம்மத் அக்பர் அடுத்த வருடம் 15 அக்டோபர் 1542 இல் பிறந்தார்.{{efn|name=birth|Official sources, such as contemporary biographer [[Abu'l-Fazl]], record Akbar's birth name and date as Jalal ud-din Muhammad Akbar and 15 October 1542 . However, based on recollections of Humayun's personal attendant Jauhar, historian [[Vincent Arthur Smith]] holds that Akbar was born on 23 November 1542 (the fourteenth day of [[Sha'aban]], which had a full moon) and was originally named Badr ud-din ("The full moon of religion"). According to Smith, the recorded date of birth was changed at the time of Akbar's circumcision ceremony in March 1546 in order to throw off astrologers and sorcerers, and the name accordingly changed to Jalal ud-din ("Splendour of Religion")<ref>{{harvnb|Smith|1917|pp=18–19}}</ref>}} ஹிஜ்ரி வருடம் 949 இல் ரஜப் மாதத்தின் நான்காம் நாள் ராஜபுதன அரசின் ஒரு பகுதியாகிய அமர்கோட்டில் இருந்த உமர்கோட் கோட்டையில் பிறந்தார். அந்த இடம் தற்போது சிந்து பகுதியில் உள்ளது. அக்பரின் பெற்றோர்களுக்கு உள்ளூர் இந்து ஆட்சியாளரான ராணா பிரசாத் தஞ்சம் கொடுத்திருந்தார்.<ref>{{harvnb|Smith|1917|pp=12–19}}</ref>
 
'''பேரரசர் அக்பர்''' அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] [[சிந்த்|சிந்து]] மாநிலம் [[அமர்கோட்|அமர்கோட்டில்]] உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் [[உமாயூன்]] மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் ஆகியோர் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது