உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 96:
== விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020==
வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, '''நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.''' கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு [[விக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020|'''இங்கு காணவும்''']]. எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 13:29, 17 சனவரி 2020 (UTC)
 
== தலைப்புகள்==
வணக்கம் அம்மா. யுனெஸ்கோ மகளிர் தின தொடர் தொகுப்புக்கான கூகுள் இணைப்பு [https://docs.google.com/spreadsheets/d/1_CnKKc1ZMFoypR6vWxiY6cDrmT8OWmML3GSHnMPfH-Q/edit?ts=5e57d697#gid=444650489|இங்குள்ளது] அதில் பிறர் முன்பதிவு செய்துள்ள கட்டுரையைத் தவிர்த்து மற்றவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.நன்றி --[[பயனர்:அபிராமி நாராயணன்|அபிராமி]] ([[பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்|பேச்சு]]) 17:59, 1 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TNSE_VASANTHI_VNR" இலிருந்து மீள்விக்கப்பட்டது