தோர்: ரக்னராக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
'''''தோர்: தி ரக்னராக்''''' என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] கதாபாத்திரமான [[தோர் (திரைப்படம்)|தோரை]] அடிப்படையாகக் கொண்ட ஒரு அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படமாகும். இது [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வெல் ஸ்டுடியோஸ்]] தயாரிக்கப்பட்ட இப்படம் 2017ல் வெளிவந்தது. இது [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] மூலம் விநியோகிக்கப்பட்டது. இது 2011ல் வெளிவந்த ''[[தோர் (திரைப்படம்)|தோர்]]'' மற்றும் 2013ல் வெளிவந்த ''[[தோர்: த டார்க் வேர்ல்டு|தோர்: டார்க் வேர்ல்ட்]] ஆகியவற்றின் தொடர்ச்சியாகும் , மற்றும் [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் சினிமா பிரபஞ்சத்தி]]<nowiki/>ன் (MCU) [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதினேழாம் படம்]] ஆகும்''.

டெய்கா வைட்டிட்டி இப்படத்தின் இயக்குநர் ஆவார்.[[டாம் ஹிடில்ஸ்டன்|டாம் ஹிட்லஸ்டன்]], [[கேட் பிளான்சேட்|கேட் பிளாஞ்செட்]], இட்ரிஸ் எல்பா, ஜெப் கோல்ட்ப்ளம், டெஸ்ஸா[[டெஸ்சா தாம்ப்சன்]], [[கார்ல் அர்பன்]], [[மார்க் ருஃப்பால்லோ]], அந்தோனி ஹாப்கின்ஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தோர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் [[கிறிஸ் ஹெம்ஸ்வர்த்]].

தோர்: தி ரக்னராக் படத்தில், தோர் சாக்கார் கிரகத்திலிருந்து தப்பித்து ஆஸ்கார்டு நகரத்தை ஹேலாவிடம் இருந்து காப்பாற்றுவது இப்படத்தின் கதை.
வரிசை 14:
இது 2017 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது . <ref name="DeadlineIntWknd7">Tartaglione, Nancy (December 10, 2017). [http://deadline.com/2017/12/coco-justice-league-thor-ragnarok-paddington-2-china-overseas-weekend-results-international-box-office-1202223690/ "'Coco' Sweet With $390M Global, Scores China Hat Trick; 'Justice League' Tops $600M WW – International Box Office"]. ''[[Deadline Hollywood]]''. [https://www.webcitation.org/6ve5cr4jd?url=http://deadline.com/2017/12/coco-justice-league-thor-ragnarok-paddington-2-china-overseas-weekend-results-international-box-office-1202223690/ Archived] from the original on December 12, 2017. Retrieved December 11, 2017.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref> <ref name="DeadlineProfit">D'Alessandro, Anthony (March 20, 2018). [http://deadline.com/2018/03/thor-ragnarok-box-office-profit-2017-1202349475/ "No. 8 'Thor: Ragnarok' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament"]. [[Deadline Hollywood]]. [https://www.webcitation.org/6y4csyFfN?url=http://deadline.com/2018/03/thor-ragnarok-box-office-profit-2017-1202349475/ Archived] from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref>

== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==

* {{Official website|http://movies.disney.com/thor-ragnarok}}
* {{IMDb title|3501632}}
"https://ta.wikipedia.org/wiki/தோர்:_ரக்னராக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது