என் எச் எம் ரைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதிவிறக்கம்: *விரிவாக்கம்*
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''என் எச் எம் ரைட்டர்''' [[சென்னை|சென்னையில்]] உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட [[தமிழ்]] உட்பட [[அசாமிய_மொழி]], [[வங்காளம்]], [[குஜராத்தி]], [[இந்தி]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[மராத்தி]], [[பஞ்சாபி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும்.
 
இந்த மென்பொருள் சிறந்த மென்பொருளுக்கான தமிழக அரசின் விருதை [[2010]]ஆம் ஆண்டில் பெற்றுள்ளது.<ref>[https://www.nhm.in/ நியூ ஆரிசன் மீடியா]</ref>
"https://ta.wikipedia.org/wiki/என்_எச்_எம்_ரைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது