தெனாலி ராமன் (1956 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 27:
| imdb_id = 0261347
}}
'''தெனாலி ராமன்''' 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[வி. எஸ். ரங்கா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[என். டி. ராமராவ்]], [[ஜமுனா (நடிகை)|ஜமுனா]], [[சித்தூர் வி. நாகையா]], [[பானுமதி ராமகிருஷ்ணா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் எடுத்துள்ளனர். விசயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த தெனாலி ராமனினின் வாழ்க்கையையும் இக்கதை விவரிக்கிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் பாமினி சுல்தானால் அனுப்பப்படும் வேசி கிருஷ்ணாசிரி கிருஷ்ண தேவராயரை மயக்கி தன் வளைக்குள் வீழ்த்துகிறாள். கிருஷ்ண தேவராயர் நாட்டை சூழ்ந்துள்ள போர் மேகங்களையும், நாட்டு நிர்வாகத்தையும் மறந்து தாசியின் மாயவலையில் இருக்கிறார். இதில் இருந்து ராயரையும் நாட்டையும் காப்பாற்ற ராமன் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு தாசியிடம் இருந்து மன்னரை மீட்கிறான். படை திரட்டிவரும் பீஜாபூர் சுல்தானுக்கு போரில் உதவியாக பாபர் யானைப்படையை அனுப்புவதை அறிந்து சமயோசிதமாக பாபரை சந்தித்து, பீசாபூர் சுல்தானுக்கு ஆதரவளிப்பதை தடுத்து, போரில் விஜயநகர பேரரசு வெற்றிகொள்ளப்படுவதில் இருந்து காக்க ராமன் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதக இந்தப்படும் உள்ளது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தெனாலி_ராமன்_(1956_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது