2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
| website = [https://www.cricketworldcup.com/ அதிகாரபூர்வ இணையதளம்]
}}
'''2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''2019 ICC Cricket World Cup'') என்பது [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] நடத்திய 12-வது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ண]]ப் போட்டி ஆகும். 2019 மே 30 முதல் யூலைசூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை [[இங்கிலாந்து]]ம் [[வேல்ஸ்|வேல்சு]]ம் இணைந்து நடத்தின.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4956010.stm |title=England lands Cricket World Cup |accessdate=30 April 2006|work=BBC Sport |date=30 April 2006}}</ref><ref name="espncricinfo">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/content/story/245814.html |title=England awarded 2019 World Cup |accessdate=30 April 2006|work=espncricinfo|date=30 April 2006 }}</ref><ref>{{cite web|url=http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|title=OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS|publisher=ICC|date=29 January 2015|accessdate=29 January 2015|archive-url=https://web.archive.org/web/20150202205353/http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|archive-date=2 February 2015|dead-url=yes}}</ref> 2019 சூலை 14 அன்று [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] மற்றும் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] அணிகளுக்கிடையே [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சில்]] நடைபெற்ற [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி|இறுதிப்போட்டியின்]] ஆட்டமும் [[சிறப்பு நிறைவு]]ம் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலான நான்குகள் விளாசியதன் அடிப்படையில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] மற்றும் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] அணிகளுக்கிடையே [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சில்]] நடைபெற்ற [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி|இறுதிப்போட்டியின்]] ஆட்டமும் [[சிறப்பு நிறைவு]]ம் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலான நான்குகள் விளாசியதன் அடிப்படையில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 தொடரை]] ஏற்று நடத்த இங்கிலாந்தும் வேல்சும் பின்வாங்கியதை அடுத்து, 2019 உலகக்கிண்ணச் சுற்றை ஏற்று நடத்தும் உரிமை 2006 ஏப்ரலில் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவது ஆட்டம் இங்கிலாந்து, ஓவல் அரங்கிலும், இறுதி ஆட்டம் [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு அரங்கிலும்]] நடைபெற்றன. ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் நடைபெறுகின்றன. முன்னராக [[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]], [[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]], [[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983]], [[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]] உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கு இடம்பெற்றன.
வரி 1,594 ⟶ 1,593:
! colspan="9" |'''கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 15 சூலை 2019<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=12357;type=tournament| title=Records/ICC World Cup 2019/Most Wickets|work=ESPNCricnfo}}</ref>'''
|}
 
 
===தொடரின் அணி===
தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு ''தொடரின் அணி'' உருவாக்கப்படும்உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் 15 சூலை 2019 நாளன்று [[கேன் வில்லியம்சன்]] தலைமையிலான தொடரின் அணியை ஐசிசி அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/1278701/featured|title=CWC19: Team of the Tournament|date=15 July 2019|access-date=17 July 2019|publisher=International Cricket Council}}</ref>
{| class="wikitable"
|-
வரி 1,603 ⟶ 1,600:
!பங்கு
|-
| {{cricon|ENG}} [[ஜேசன் ராய்]]
| தொடக்க ஆட்டக்காரர்
|-
வரி 1,610 ⟶ 1,607:
|-
| {{cricon|NZ}} [[கேன் வில்லியம்சன்]]
| மேல் வரிசை மட்டையாளர் /, அணித்தலைவர்
|-
| {{cricon|ENG}} [[ஜோ ரூட்]]
வரி 1,616 ⟶ 1,613:
|-
| {{cricon|BAN}} [[சகீப் அல் அசன்]]
| முழுவல்லாளர்பன்முக வீரர் (இடது-கை மெதுவான)
|-
| {{cricon|ENG}} [[பென் ஸ்டோக்ஸ்]]
| முழுவல்லாளர்பன்முக வீரர் (வலது-கை விரைவு நடுத்தரம்)
|-
| {{cricon|AUS}} அலெக்ஸ் கேரி
| இலக்குக் கவனிப்பாளர்
| இழப்புக் காப்பாளர்
|-
| {{cricon|AUS}} [[மிட்செல் ஸ்டார்க்]]
"https://ta.wikipedia.org/wiki/2019_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது