ஆற்காடு வீராசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
| year = 2010|
| source =}}
'''ஆற்காடு நா. வீராசாமி''', ([[ஆங்கிலம்]] Arcot N. Veeraswami) ஒரு [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] ஆவார். [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக]]ப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். திமுக முன்னாள் ''' பொருளாளர் ''' 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார் <ref>https://tamilm.oneindiasathiyam.comtv/newsarticle/2003who-will-win-north-chennai-dmk-or-dmdk/06/02/dmk.html16268</ref> .தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார் .
மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
[[வேலூர் மாவட்டம்]] ஆற்காடு அருகேயுள்ள குப்புடிச்சாத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். [[1967]], [[1971]]இல் [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1989]]ல் [[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1996]], [[2001]] Legislative Council [[2006]]ல் [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். [[1977]] Legislative Council [[1988]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]] 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்<ref>https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37042</ref> .2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை.<ref>[http://www.deccanchronicle.com/channels/cities/chennai/mk-solace-vexed-aspirants-082 டெக்கான் குரோனிக்கல் கருணாநிதி ஆற்காட்டார் தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு]</ref><ref>[http://articles.economictimes.indiatimes.com/2011-03-16/news/28697803_1_dmk-sources-dmk-president-dmk-stronghold எக்கனாமிக் டைம்சு செய்தி]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_வீராசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது