நீர் ஒப்படர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
 
==பயன்==
ஒரு [[கரைசல்|கரைசலை]] குலுக்கும்போது அதிலுள்ள பொருள்களில் ஒப்படர்த்தி மிகுதியானவை முதலில் கீழே படியத்துவங்குகின்றன. இவ்விளைவின் துணைகொண்டு பொருள்களைப் பிரிக்கவும் அவை கலந்துள்ள விகிதத்தை அளக்கவும் முடியும். [[நீர்மம்|நீர்மங்களில்]] கலந்துள்ள மாசுப்பொருள்களை நீக்குவதற்கு இப்பண்பைப் பயன்படுத்துகின்றனர்.<ref name='படிதல்'> {{cite web|url=http://water.me.vccs.edu/sgravity.htm |title=Expressions of Concentrations: Density and Specific Gravity |accessdate=2008-01-03 |quote=Substances with higher specific gravity will settle more quickly than substances with lower specific gravity. A grit chamber is designed to remove particles with larger specific gravity than a settling tank.}}</ref> [[சிறுநீர்]], [[குருதி]] போன்றவற்றை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்யவும் இவ்வளவை பயன்படுகிறது.<ref name='சிறுநீர்'> {{cite journal|title=Improving the Specific Gravity Adjustment Method for Assessing Urinary Concentrations of Toxic Substances|journal=American Industrial Hygiene Association Journal|date=June 1998|first=Harv S.|last=Vij|coauthors=Scott Howell|volume=59|issue=6|pages=375 - 380|id= {{doi|10.1080/15428119891010622}}|url=http://www.informaworld.com/smpp/content~content=a713608540~db=all|format=|accessdate=2008-01-03 }}</ref>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்_ஒப்படர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது