பயனர்:TNSE VASANTHI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{short description|Indian actor}}{{Use dmy dates|date=February 2016}} {{Use Indian English|date=February 2016}}{{Infobox person|name=Kruthika Jayakumar|image=|caption=|birth_name=|birth_date=|birth_place=[[Bengaluru]], [[Karnataka]], India|occupation=Actress, classical dancer|years_active=2014–present}}
 
'''கிருத்திகா சயக்குமார்''' ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாரத நாட்டியக் கலைஞர். அவர் தென்னிந்தியா படங்களில் நடிக்கிறார்.
 
== தொழில் ==
கிருத்திகா சயக்குமார் ஏழு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயிற்சி செய்யத் தொடங்கினார். பெங்களூரில் குரு திருவாளர் மிதுன் சியாம் அவர்களிடம் பயிற்சி பெற்றார். திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் ஆடிக் கொண்டிருந்தபோது, மலையாள திரைப்பட இயக்குனர் பாலு கிரியாத் அவரைக் கண்டு, அவரை சினிமாவில் நடிக்குமாறு கூறி, சம்மதிக்கவும் வைத்தார். பின்னர் அவர் படத்திற்கான முதற்கட்ட தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, மலையாள திரைப்படமான துரிசயந்த்தின் தெலுங்கு மொழி மாற்றுப் படமான துருசயத்தில் வெங்கடேசு தகுபதியின் மகள் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்..<ref>http://www.tollymovies.com/news/newsDetails/3395-Venkateshs-daughter-Kruthika-Jayakumar-heroine-debut%3F/</ref> அவருக்கு அப்படத்தின் மூலம் சிறந்த அங்கீகாரம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/drushyam-telugu-movie-review-18750.html|title=Drushyam review. Drushyam Telugu movie review, story, rating - IndiaGlitz.com|work=IndiaGlitz|accessdate=22 May 2015}}</ref>
 
== திரைப்பட வரலாறு ==
{| class="wikitable"
!வருடம்
!தலைப்பு
!கதாபாத்திரம்
!மொழி
!குறிப்புகள்
|-
|2014
|''[[Drushyam|துரிசியம்]]''
|அஞ்சு
|[[தெலுங்கு language|தெலுங்கு]]
|
|-
|2015
|''[[Boxer (2015 film)|பாக்சர்]]''
|லட்சுமி
|[[Kannada|கர்நாடகம்]]
|
|-
|2015
|''[[Vinavayya Ramayya|வினவையா ராமையா]]''
|சானகி
| rowspan="3" |[[Telugu language|தெலுங்கு]]
|
|-
|2016
|''ரோகுலு மாறியேல்''
|ஆதியா
|
|-
|2016
|''இந்தோ தியம் நகிம் பாயம்''
|இந்துமதிi
|
|-
|2019
|''கவச்சா''
|
|கர்நாடகம்
|
|-
|டிபிஏ
|''சந்தன தேவன்''
|
|[[Tamil language|தமிழ்]]
|படங்கள்
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{DEFAULTSORT:Pal, Ruma}}
[[Category:Indian women judges]]
வரி 74 ⟶ 16:
[[Category:Women educators from West Bengal]]
[[Category:Educators from West Bengal]]
{{Orphan|date=February 2012}}{{Use dmy dates|date=January 2012}}{{Infobox person|name=காயத்ரி கோவிந்த்|birthname=காயத்ரி கோவிந்த்|image=Gayathri Govind.jpg|caption=|birth_place=[[திருவனந்தபுரம்]], [[கேரளா]], [[இந்தியா]]<ref>{{Cite web|url=http://www.hindu.com/fr/2008/06/27/stories/2008062750180400.htm|title=Dancing queen|publisher=[[The Hindu]]|accessdate=24 January 2012|work=[[Thiruvananthapuram]]|date=27 June 2008}}</ref>|yearsactive=1992–தற்போது|occupation=[[நடனக் கலைஞர்]], [[திரைப்பட நடிகை]], [[TV host|நிகழ்ச்சி தொகுப்பாளர்]], [[Software engineer|மென்பொறியாளர்]], [[தொழிலதிபர்]]}}'''காயத்ரி கோவிந்த் (Gayathri Govind)''', ஒரு இந்திய பரத நாட்டியக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர் மற்றும் 2008 இல் ஏசியானெட்டின் வோடபோன் தகாடிமி வென்றவர்.<ref name="Thakadimi">{{Cite web|url=http://www.hindu.com/mp/2008/06/28/stories/2008062850990400.htm|title=In seventh heaven|date=28 June 2008|work=[[Thiruvananthapuram]]|publisher=[[The Hindu]]|accessdate=24 January 2012}}</ref> பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபுடி, ஒட்டன்ம்துல்லால், கதகளி, கதக் மற்றும் கேரளநாதம் ஆகிய நடனப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நான்கு வயதிலிருந்தே இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.<ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/tabloid/glam-sham/techie-wedded-dance-895|title=A techie wedded to dance|author=Chris|date=4 November 2011|publisher=[[Deccan Chronicle]]|archiveurl=https://web.archive.org/web/20111209063918/http://www.deccanchronicle.com/tabloid/glam-sham/techie-wedded-dance-895|archivedate=9 December 2011|accessdate=24 January 2012|url-status=dead|df=dmy}}</ref> அவர் நன்கு அறியப்பட்ட நடன இயக்குனர் மற்றும் திருவனந்தபுரத்தில் தனது சொந்த நடனக் குழுவான 'சில்வர் ச்ட்ரீக்' <ref name="dhoom">{{Cite web|url=http://www.hindu.com/mp/2007/07/07/stories/2007070751150200.htm|title=Team work Silver Streak won the Dhoom Pro competition|date=7 June 2007|work=Metro Plus Thiruvananthapuram|publisher=The Hindu|accessdate=24 January 2012}}</ref>வைத்திருக்கிறார்.இவர் கைராலி டிவி, ஆசியநெட், சூர்யா டிவி, மஜவில் மனோரமா, கைராலி வி, ஏசியானெட் நியூஸ், பி.டி.வி, தூர்தர்சன் ஆகியவற்றில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், நேரடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். , ஏ.சி.வி. அவர் பிரபலமான தேநீர் நிறுவனத்தின் மாதிரியாகவும் ெசயல்படுகிறார். சென்னை எச்.சி.எல் டெக்னாலசியில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த அவர் இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்..<ref name="Natana">{{Cite web|url=http://natana.in/talent-of-the-month/technopark-maruthi-suzuki-talent-of-the-month-gayathri-govind|title=Natana Talent of Month|year=2010|publisher=[[Technopark, Trivandrum]]|archiveurl=https://web.archive.org/web/20120331222953/http://natana.in/talent-of-the-month/technopark-maruthi-suzuki-talent-of-the-month-gayathri-govind|archivedate=31 March 2012|accessdate=24 January 2012|url-status=dead|df=dmy}}</ref> அவர் தகாதிமிi<ref name="school">{{Cite web|url=http://www.thehindu.com/arts/dance/feat-of-perfection/article4244693.ece|title=Feat of perfection|date=27 December 2012|work=Metro Plus Thiruvananthapuram|publisher=The Hindu|accessdate=28 December 2012}}</ref> என்ற ஒரு நடனப் பள்ளியை சென்னையில் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்தி வருகிறார்,
 
16 அக்டோபர் 2015 அன்று பின்லாந்தின் கெல்சின்கியில் பொழுதுபோக்கு, ஊடகங்கள் என்ற பிரிவிற்கான தங்க மகளிர் விருதை வென்றார்.<ref name="Golden Women Award 2015">{{Cite web|url=https://www.facebook.com/goldenwomenaward/photos/ms.c.eJw9zckNwEAIA8COIhtwgP4bi7IH35EPIhtWgNFYgYcHvLJK8AsWK8F3QBs0kBumwvg3ou2C7xfOC1MhUTOKXgnnBxkUHng~-.bps.a.1079027968788510.1073741832.937371142954194/1079028092121831/?type=3&theater|title=Golden Women Awards Results|publisher=© Golden Women Awards 2015|accessdate=18 October 2015}}</ref> அவர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மதிப்புமிக்க சூரியன் விழாவிற்கு மோகினியாட்டம் மற்றும் குச்சிபுடி நடனங்களைநிகழ்த்தியுள்ளார்.
 
== கல்வி ==
காயத்ரி திருவனந்தபுரத்தின் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார் மற்றும் திருவனந்தபுரத்தின் மார் பேசெலியோசிச் கல்லூரியில் இளங்கலை தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். புளோரிடா பல்கலைக்கழகத்தில் <nowiki>'' கீலிங் வித் தி ஆர்ட்ச் ''</nowiki> என்ற படிப்பை முடித்தார். காயத்ரி தனது முதுகலை நடனப்படிப்பையும் முடித்தார், இப்போது டிசிட்டல் மீடியா தயாரிப்பில் பட்டயச் சான்றிதழ் படித்து வருகிறார்.
 
== விருதுகள் ==
 
* தங்க மங்கை விருது 2015 பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்திற்காக.<ref name="Golden Women Award 2015" />
* ஏசியனெட்டின் வோடபோன் தகாடிமி இன் வெற்றியாளர் 2008.<ref name="Thakadimi" />
* முதல் பரிசு (DHOOM Pro) 2007.<ref name="dhoom" />
* மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான இளைஞர் விழாக்களில் பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார்..<ref name="Natana" />
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}{{no footnotes|section|date=October 2015}}
 
* [http://www.hindu.com/fr/2008/06/27/stories/2008062750180400.htm In The Hindu News after winning Thakadhimi]
* [http://www.thehindu.com/arts/dance/feat-of-perfection/article4244693.ece Feat of perfection The Hindu News]
{{authority control}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_VASANTHI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது