சுனேத்ரா ரணசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சுனேத்ரா ரணசிங்க''' (Sunethra Ran..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

04:46, 3 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

சுனேத்ரா ரணசிங்க (Sunethra Ranasinghe) என்பவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1977 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் இவரது தந்தை எஸ். டி சில்வா ஜெயசிங்க பதவியில் இறந்ததை அடுத்து தெகிவளை-கல்கிசை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]சுனேத்ரா ரணசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]

கௌரவ
சுனேத்ரா ரணசிங்க
இலங்கை நாடாளுமன்றம்
for தெகிவளை-கல்கிசை தொகுதி
பதவியில்
1977–1989
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில்
1989–1994
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

குறிப்புகள்

  1. "Results of the Parliamentary By Elections held between 1947 – 1988" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Director, Dr Hector Weerasinghe-Former; Lanka, National Hospital of Sri. "REMINISCENCES: – PART 1". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  3. "Sri Lanka Ministers". guide2womenleaders.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
  4. "இலங்கை பாராளுமன்றம் - பெண் உறுப்பினர்கள்". www.parliament.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனேத்ரா_ரணசிங்க&oldid=2926037" இலிருந்து மீள்விக்கப்பட்டது