பயனர்:TNSE VASANTHI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
 
வரிசை 1:
{{DEFAULTSORT:Pal, Ruma}}
[[Category:Indian women judges]]
[[Category:20th-century Indian judges]]
[[Category:Living people]]
[[Category:1941 births]]
[[Category:Judges of the Kolkata High Court]]
[[Category:Justices of the Supreme Court of India]]
[[Category:Women in West Bengal politics]]
[[Category:20th-century Indian lawyers]]
[[Category:20th-century Indian women politicians]]
[[Category:20th-century Indian politicians]]
[[Category:Indian women lawyers]]
[[Category:21st-century Indian judges]]
[[Category:21st-century Indian women politicians]]
[[Category:21st-century Indian politicians]]
[[Category:Women educators from West Bengal]]
[[Category:Educators from West Bengal]]
{{Orphan|date=February 2012}}'''திவ்யா செயின்''' '''(Divya Jain)''' ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். செயின், "தரகுகளின் மூத்த உறுப்பினர் " என்று பார்ச்சூனால் அழைக்கப்படுகிறார்..<ref>{{Cite news|url=http://fortune.com/2015/10/23/box-divya-jain-reshma-khilnani-heidi-williams/|title=These Three Women Are Box's Big Data Triple Threat|last=Lev-Ram|first=Michal|date=23 October 2015|work=Fortune|access-date=21 January 2016|via=}}</ref> அவர் தற்போது பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு பொறியாளராக உள்ளார்...<ref name=":0">{{Cite news|url=http://www.newindianexpress.com/lifestyle/tech/Tech-Guru-Divya-Jain/2014/01/12/article1992850.ece|title=Tech Guru: Divya Jain|last=Matham|first=Adarsh|date=12 January 2014|work=The New Indian Express|access-date=21 January 2016|via=}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை மதிக்கக் கூடிய ஒரு குடும்பத்தில் பிறந்த செயின், இந்தியாவின் ரூர்க்கியில் வளர்க்கப்பட்டார்..<ref name=":1">{{Cite news|url=http://www.techrepublic.com/article/divya-jain-machine-learning-maven-startup-founder-women-in-tech-advocate/|title=Divya Jain: Machine Learning Maven. Startup Founder. Women in Tech Advocate|last=Forrest|first=Conner|date=1 December 2015|work=Tech Republic|access-date=21 January 2016|via=}}</ref> செயின் அலிகார் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், சான் சோசு மாநில பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் முதுகலைப் பெற்றார்..<ref name=":0" /> அவர் 2003 ஆம் ஆண்டில் சன் மைக்ரோசிசுடம்மிலும் 2005 ஆம் ஆண்டில் காசியன் சிசுடம்சிலும்  தொடக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார்..<ref name=":1" /> தரவு பகுப்பாய்வு நிறுவனமான டிலூப்பின்(dLoop) இணை நிறுவனர் ஆனார்..<ref>{{Cite news|url=https://www.highbeam.com/doc/1P2-35424642.html|archive-url=https://web.archive.org/web/20160220213228/https://www.highbeam.com/doc/1P2-35424642.html|url-status=dead|archive-date=20 February 2016|title=Box Acquires Analytics Start-Up dLoop|last=Ravindranath|first=Mohana|date=27 November 2013|work=The Washington Post|access-date=21 January 2016|via=HighBeam Research|url-access=subscription}}</ref> ஜெயின். பின்னர், 2013 இல் dLoop ஐ வாங்கியபின், . பாக்சில் (Box) சேர்ந்தார்..<ref>{{Cite news|url=https://techcrunch.com/2013/11/26/box-acquires-dloop-to-enhance-security-with-fine-grained-data-analytics-technology/|title=Box Acquires dLoop To Enhance Security With Fine-Grained Data Analytics Technology|last=Williams|first=Alex|date=26 November 2013|work=Tech Crunch|access-date=21 January 2016|via=}}</ref> அங்கு, இயந்திர கற்றல் தொழில்நுட்பம், தரவு வகைப்பாடு மற்றும் உள்ளடக்க பகுப்பாய்வு ஆகியவற்றில் பணியாற்றுகிறார்..<ref>{{Cite news|url=https://gigaom.com/2013/12/06/this-woman-and-her-machine-learning-tech-could-make-box-a-whole-lot-smarter/|title=This Woman and Her Machine Learning Tech Could Make Box a Whole Lot Smarter|last=Harris|first=Derrick|date=6 December 2013|work=Gigaom|access-date=21 January 2016|via=}}</ref>
 
== குடும்பம் மற்றும் கலாச்சாரம் ==
திவ்யா இந்தியாவின் உ.பி., ரூர்க்கி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பல்கலைக்கழக நகரத்தில் பிறந்தார். அவர் "கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை" மையமாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டார், மேலும் சிறு வயதிலிருந்தே பொறியியலாளர்களால் சூழப்பட்ட செல்வாக்கினைப் பெற்றிருந்தார். இருப்பினும், அவர்களது கலாச்சாரம் பொதுவாக பெண்களை ஒரு தொழிலை ஏற்படுத்துவதையோ அல்லது வாழ்வாதாரத்தையோ முன்னேற்றுவதையோ ஊக்கப்படுத்தவில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 30 நிமிடங்கள் மட்டுமே அறிந்த ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார்,  இது அவர்களது அடக்குமுறை கலாச்சாரத்தின் விளைவாகும். சில நாட்களுக்குப் பிறகு, அவர் முன்பின் அறியாத நாட்டிற்கு தனது கணவரை மட்டுமே அறிந்த நபராக வெளிநாடு சென்றார்.<ref name=":2">{{Cite web|url=https://www.techrepublic.com/article/divya-jain-machine-learning-maven-startup-founder-women-in-tech-advocate/|title=Divya Jain: Machine learning maven. Startup founder. Women in tech advocate.|last=December 1|first=Conner Forrest in Cloud on|last2=2015|website=TechRepublic|language=en|access-date=2019-12-08|last3=Pst|first3=4:57 Am}}</ref>
 
== திறன்கள் ==
தயாரிப்புகளை மேம்பாடுத்தக் கூடிய அடிப்படை அறிவும் , அனுபவமும் வாய்ந்த மற்றும் இயந்திரங்கைளக் கையாளக் கூடிய கற்றல் முன்னோடி ஆவார். தொடக்க மற்றும் பார்ச்சூனின் 500 நிறுவனங்களில் வெவ்வேறு தொழில்நுட்ப அதிகார பதவிகளை வகித்தார். இவர் வெற்றிகரமான தொழில்முனைவோர் மட்டுமல்லாது கண்டுபிடிப்புகளில் தேர்ச்சி மற்றும் தொழில்நுட்ப இடைவெளியைத் தக்கவைத்தல் போன்ற திறமைகளையும் கொண்டவர். இயந்திர கற்றல் / முன்கணிப்பு-பகுப்பாய்வு உள்கட்டமைப்பு மற்றும் வழிமுறைகள் முதல் உலகத் தரம் வாய்ந்த பயனர் அனுபவம் வரையிலான பல்வேறு அடுத்த தலைமுறை திட்டங்களுக்கான தொழில்முனைவோர், புதுமை புகுத்துபவர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக திகழ்கிறார். பெரிய தரவுகள் மற்றும் இயந்திர கற்றல் குறித்து அடிக்கடி பேசுவதுடன், வழிகாட்டல் திட்டங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்..<ref>{{Cite web|url=https://www.linkedin.com/in/divyajain1/|title=DivyaJainLinkedin|last=Jain|first=Divya|website=LinkedIn|access-date=8 December 2019|url-status=live}}</ref>
 
== விருதுகள் ==
 
# சிறந்த நிறுவனம் - கண்டுபிடிப்புக்கு 2015 - 2016
# 2016 இல் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புக்கான நிறுவனம் -அசோசாம் 2016
# 5 வது இந்திய கல்வி விருதுகள் -  2015 ஆண்டின் சிறந்த தொழிற்கல்வி நிறுவனம்
# சாப்ராவில் சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி மையம்
 
== மேற்கோள்கள் ==
 
# {{Reflist}}
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_VASANTHI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது