பெரியல் அஸ்ரப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெரியல் இஸ்மாயில் அஸ்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

07:25, 3 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

பெரியல் இஸ்மாயில் அஸ்ரப் (பிறப்பு ஆகஸ்ட் 20, 1953) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஒற்றுமை கூட்டணியின் மறைந்த தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப்பின் மனைவி ஆவார்.[1] ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமைப் புரிந்தார். [1]இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கான அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொழும்பில் வசிக்கிறார்.

குறிப்புகள்

  1. 1.0 1.1 ""Former SL Minister Mrs. Ferial Ashraff appointed to National Institute of Education". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியல்_அஸ்ரப்&oldid=2926188" இலிருந்து மீள்விக்கப்பட்டது