"மார்ச் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

386 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎நிகழ்வுகள்: clean up, replaced: இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர் → இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் using AWB)
சி
 
* [[51]] – பின்னாளைய [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[நீரோ]]விற்கு ''[[முதல் குடிமகன்|இளைஞர்களின் தலைவன்]]'' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
*[[1152]] – பிரெடெரிக் பர்பரோசா [[செருமனி]]யின் மன்னராக முடிசூடினார்.
*[[1275]] – [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர்.
*[[1351]] – [[சியாம்|சியாமின்]] மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
*[[1591]] &ndash; முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் [[இலங்கை]]யில் தரையிறங்கினார்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1665]] &ndash; [[இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
*[[1776]] &ndash; [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன.
*[[1789]] &ndash; [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
== சிறப்பு நாள் ==
*[[தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்]] ([[இந்தியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,15,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2926244" இருந்து மீள்விக்கப்பட்டது