"போலுப்பள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,576 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்|வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Polupalli</ref>
 
இந்த கிராமத்தில் அரசால் [[போலுப்பள்ளி வனவியல் விரிவாக்க மையம்|வனவியல் விரிவாக்க மையம்]] ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. போலுப்பள்ளியியல் அரசு மருத்துவக் கல்லூரியைத் துவக்க தமிழ்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து 2020 மார்ச் 4 அன்று அதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் நாட்டினார்.<ref>[https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/mar/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3372652.html கிருஷ்ணகிரியில நாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, தினமணி, 2020 மார்ச் 3]</ref>
இந்த கிராமத்தில் அரசால் [[வனவியல் விரிவாக்க மையம்]] ஒன்று நடத்தப்பட்டுவருகிறது.
==மேற்கோள்==
{{Reflist}}
6,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2926249" இருந்து மீள்விக்கப்பட்டது