"தூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
 
==வண்டி எண் 19567==
'''தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து''' வண்டியானது தூத்துக்குடி தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு [[விருதுநகர் சந்திப்பு]], {{rws| மதுரை சந்திப்பு}}, [[திண்டுக்கல் சந்திப்பு]], [[கரூர் சந்திப்பு]], {{rws| ஈரோடு சந்திப்பு}}, [[சேலம் சந்திப்பு]], [[பங்காருபேட்டை]], [[தர்மாவரம் சந்திப்பு]], {{rws| குண்டக்கல் சந்திப்பு}}, [[வாடி சந்திப்பு]], [[சோலாப்பூர்]], {{rws| புனே சந்திப்பு}}, [[லோனாவாலா]], {{rws| கல்யாண் சந்திப்பு}}, {{rws| வாசி சாலை}}, [[சூரத்]], [[வடோதரா சந்திப்பு]], {{rws| அகமதாபாத் சந்திப்பு}}, [[ராஜ்கோட்]], [[துவாரகா]] வழியாக இயக்கப்பட்டு 40 நிறுத்தங்களையும் 425 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 51 மணி 35 நிமிடங்கள் பயணித்து ஓக்கா தொடருந்து நிலையத்தை மூன்றாம் நாள் (புதன்கிழமை) அதிகாலை 01.35 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2711 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் பங்காருபேட்டை சந்திப்பு மற்றும் நடியாட் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.<ref>{{cite web|url=http://amp.indiarailinfo.com/train/-train-tuticorin-okha-vivek-express-19567/15700/2548/1757}}</ref>
 
==வண்டி எண் 19568==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2926373" இருந்து மீள்விக்கப்பட்டது