மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
சிNo edit summary
வரிசை 81:
| leader_name2 = ஈரவை<br /> சட்டமன்ற மேலவை 78 <br /> சட்டமன்ற பேரவை 288
}}
'''மகாராட்டிரம்''' ({{lang-mr|महाराष्ट्र}} ''{{IAST|Mahārāṣṭra}}'', [[உதவி:IPA|பலுக்கல்]]: {{audio|Maharashtra.ogg|[மகாராஷ்ட்ரா]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகளாகிய]] [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்தெலுங்கானா]], மற்றும் தென்மேற்கில் [[கோவா (மாநிலம்)|கோவாவையும்]] கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
 
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
வரிசை 91:
நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
 
# [[விதர்பா]] ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்),
# மராத்வாடா ([[ஔரங்காபாத் மண்டலம்]]),
#வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் ([[நாசிக் மண்டலம்]]),
#மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் ([[புணே மண்டலம்]]),
"https://ta.wikipedia.org/wiki/மகாராட்டிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது