"புத்தத்தன்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை. எனினும் ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கா வழிமுறைகளை இவர்கள் கூறலாம்
 
சில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக '''ஸ்ராவபுத்தர்கள்''' கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்அருகதர்]]'' என அழைக்கப்படுகின்றனர். இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர். இவர்களே புத்தர்களின் போதனைகளால் போதிநிலை அடைந்ததினால், புத்தரின் போதனைகள் முற்றிலும் மறைந்த நிலையில் இவர்கள் தோன்ற மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களையும் போதிநிலை இட்டுச்செல்ல முடியும்
 
==புத்தரின் இயல்புகள்==
346

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2926541" இருந்து மீள்விக்கப்பட்டது