விசயாலய சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2819977 27.5.106.109 (talk) உடையது. (மின்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
(History is wrong)? Real history RenaattuChozhar Mutharayargal aavar Vijayalalaayachozhan real name SaathanPoothi story kkaga neenga history ya maathi ezhuthirukkaanha Real Chozha Mutharayar apram eppadi vijayalayanchozhan Earkanave aandathu Thanjai eppadi kaipatrinaar vilakkam thevai entha warla Thanjaiya kaippattrinaar.....
 
பண்டைத் தமிழகத்தில் [[மூவேந்தர்|மூவேந்தர்களுள்]] ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய [[சோழர்|சோழர்கள்]] நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் [[தமிழகம்|தமிழகத்தில்]] நிலை நிறுத்தியவர் '''விஜயாலய சோழன்''' ஆவார். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக [[உறையூர்|உறையூரில்]] பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த [[திருப்புறம்பியப்போர்|திருப்புறம்பியப்போரில்]] அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த [[பாண்டியர்|பாண்டியர்களுக்குள்]] இருந்த உட்பகையைப் பயன்படுத்தி [[முத்தரையர்|முத்தரையர்களின்]] கீழிருந்த [[தஞ்சாவூர்|தஞ்சாவூரைத்]] தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/விசயாலய_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது