தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் தீ நுண்மம் என்பதை தீநுண்மி என்பதற்கு நகர்த்தினார்
புற இணைப்புகள் மற்றும் சிறு மாறுதல்கள்
வரிசை 81:
 
== நோய்கள் ==
புற்று நோய், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா, போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 95:
* [http://www.pdbe.org/emsearch/comp_type:virus%20AND%20status:REL 3D virus structures in EM Data Bank (EMDB)]
* [http://www.genome.jp/virushostdb/ Virus-Host DB] database related to virus-host relationships
*[https://www.neotamil.com/science/the-facts-you-dont-know-about-virus-and-germs/ வைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது