"ஐக்கிய அமெரிக்கப் பேரவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

650 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox legislature
| name = அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேரவை
| legislature = 116 ஆவது அமெரிக்க ஐக்கிய அமெரிக்கப்நாடுகளின் பேரவை
| coa_pic = Seal of the United States Congress.svg
| house_type = [[ஈரவை]]
| houses = செனட்
[[அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாளர்கள் அவை|சார்பாளர்கள் அவை]]
| houses = [[United States Senate|Senate]]
[[United States House of Representatives|House of Representatives]]
| foundation = {{start date and age|1789|3|4|p=1|br=1}}
| preceded_by = [[Congress of the Confederation]]
| new_session = Januaryசனவரி 3, 2019
| leader1_type = [[Viceசெனட் President of the United States|President of the Senate]]தலைவர்
| leader1 = [[மைக்குமைக் பென்சு]]
Mike Pence
| party1 = ([[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|Rகு]])
| election1 = [[Inauguration of Donald Trump|Januaryசனவரி 20, 2017]]
| leader2_type = [[Speaker of the United States House of Representatives|கீழவைத் தலைவர்]]
| leader2 = [[நான்சி பலோசிபெலோசி]]
| party2 = ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|ம]])
| election2 = [[2019 Speaker of the United States House of Representatives election|Januaryசனவரி 3, 2019]]
| leader3_type = செனட் இடைக்காலத் தலைவர்
| leader3_type = [[President pro tempore of the United States Senate|President pro tempore of the Senate]]
| leader3 = சக் கிராஸ்லே
| leader3 = [[சக்கு கிராசிலி]]
Chuck Grassley
| party3 = ([[Republicanகுடியரசுக் Partyகட்சி (Unitedஐக்கிய Statesஅமெரிக்கா)|Rகு]])
| election3 = Januaryசனவரி 3, 2019
| members =
535 voting members
* 435 representatives
6 [[Non-voting members of the United States House of Representatives|non-voting members]]
| house1 = [[மேலவை]](செனட்டு)செனட் அவை
| house2 = [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாளர்கள் அவை|சார்பாளர்கள் அவை]]
| house2 = [[சார்பாளர் மன்றம்]]
| structure1 = 116th United States Senate.svg
| structure1_res = 250px
| structure2_res = 250px
| political_groups1 = {{Unbulleted list|class=nowrap
| {{Color box|#900000|border=darkgray}} [[Republicanமக்களாட்சிக் Partyகட்சி (Unitedஐக்கிய Statesஅமெரிக்கா)|Republicanமக்களாட்சி]] (53)
| {{Color box|#000090|border=darkgray}} [[Democraticகுடியரசுக் Partyகட்சி (Unitedஐக்கிய Statesஅமெரிக்கா)|Democraticகுடியரசு]] (45)
| {{Color box|#9999ff|border=darkgray}} [[Independentசுயேச்சை politician(அரசியல்)|Independentதன்விருப்பம்]] (2){{#tag:ref |The independent senators ([[Angus King]] and [[Bernie Sanders]]) formally caucus with the Democratic Party.|group=note}}

| political_groups2 = {{Unbulleted list|class=nowrap
| {{Color box|#000090|border=darkgray}} [[Democraticமக்களாட்சிக் Partyகட்சி (Unitedஐக்கிய Statesஅமெரிக்கா)|Democraticமக்களாட்சி]] (233)
| {{Color box|#900000|border=darkgray}} [[Republicanகுடியரசுக் Partyகட்சி (Unitedஐக்கிய Statesஅமெரிக்கா)|Republicanகுடியரசு]] (197)
| {{Color box|{{Independent/meta/color}}|border=darkgray}} [[Independentசுயேச்சை politician(அரசியல்)|Independentதன்விருப்பம்]] ([[Justin Amash|1]])
| {{Color box|#FFFFFF|border=darkgray}} [[Seniority in the United States House of Representatives#Vacancies|Vacant]]வெற்றிடம் (4)

| committeess1 =
| session_room = United States Capitol west front edit2.jpg
| session_res = 250px
| meeting_place = [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம்]]
[[வாசிங்டன், டி. சி.]]
[[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]]
| meeting_place = [[United States Capitol]]
[[Washington, D.C.]]
[[United States|United States of America]]
| website = {{URL|www.congress.gov}}
| constitution = [[Constitution of the United States|United States Constitution]]

'''அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேரவை''' (''United States Congress'') என்பது [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] கூட்டரசின் [[சட்டமன்றம்|சட்டமன்றமாகும்]]. இது [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (Senate) மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாளர்கள் அவை|கீழவை]] என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.

மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் [[அமெரிக்கன் சமோவா]], கொலம்பியா மாவட்டம், குவாம், [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[வட மரியானா தீவுகள்]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1,185

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2927222" இருந்து மீள்விக்கப்பட்டது