கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு, கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
}}
 
'''கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா''' ''(Greek)'' என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும்.'''உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்தமொழிகளில் மொழிஒன்று கிரேக்கம் ஆகும்.''' உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய முதலில் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க7வதொன்மையாமொழிககிமொழியும்
ஒன்று மொழியாகும். வாழும் [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்திலேயே]] மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. <ref>{{cite web|title=Greek language|work=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]|publisher=[[Encyclopædia Britannica, Inc.]]|accessdate=29 April 2014|url=http://www.britannica.com/EBchecked/topic/244595/Greek-language}}</ref>. இம்மொழியின் எழுத்து முறை மொழி கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலீனியர் பி மற்றும் சைப்ரியாட் அசையெழுத்துகள் போன்ற பிற எழுத்துமுறை அமைப்புகள் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன <ref>{{Cite book|url=https://www.worldcat.org/oclc/59712402|title=A history of the Greek language : from its origins to the present|last=1922-|first=Adrados, Francisco Rodríguez,|date=2005|publisher=Brill|isbn=9789004128354|location=Leiden|oclc=59712402}}</ref>.
 
கிரேக்க எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களிலிருந்து உருவானவையாகும். லத்தீன், சிரிலிக், ஆர்மீனியன், காப்டிக், கோதிக் மற்றும் இது போன்ற பல எழுத்து முறை எழுத்தமைப்புகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. மேற்கத்திய உலகம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வரலாற்றில் கிரேக்க மொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இலியட் , ஒடிசி போன்ற மேற்கத்திய காவியங்களின் நெறிமுறைகள் பண்டைய கிரேக்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. விஞ்ஞானம், வானியல், கணிதம், தர்க்கம், அடித்தள உரையாடல்கள் போன்ற மேற்கத்திய தத்துவம் அரிசுடாட்டிலின் படைப்புகள் போன்றவற்றை எல்லாம் தொகுக்கவும் கிரேக்க மொழி ஏற்புடையதாக உள்ளது. கிறித்துவ பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்கத்திப் கொய்யென் மொழியில் எழுதப்பட்டது. ரோமானிய உலகின் மரபுகளுடன் இலத்தீன் எழுத்துகளையும் சேர்த்து, கிரேக்க நூல்களையும் பழங்கால சமுதாயத்தையும் ஆய்வு செய்வதே பாரம்பரிய ஒழுக்கமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது