எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 9:
== வரலாற்றுக்கு முந்திய காலம் ==
[[நைல் ஆறு|நைல் ஆற்றுப்]] பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் பாறை எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டுப் பகுதியில், வேட்டுவ-சேகரப் பண்பாடும், மீன்பிடிப் பண்பாடும், தானிய அரைப்புப் பண்பாட்டினால் மாற்றீடு செய்யப்பட்டது. தட்ப வெப்ப மாற்றங்களாலும், அளவு மீறிய மேய்ச்சலாலும், எகிப்தின் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து சகாரா பாலைவனம் உருவாகியது. தொடக்ககாலப் பழங்குடி மக்கள் நைல் ஆற்றுப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து, ஒரு நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்படுத்தப்பட சமூகத்தையும் உருவாக்கினர்.<ref>Midant-Reynes, Béatrix. ''The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings''. Oxford: Blackwell Publishers.</ref>
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
==இதனையும் காண்க==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[புதுபழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
*[[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]
* [[எகிப்தின் இரண்டாம்முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் பழையமத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் மத்தியகாலஇரண்டாம் இராச்சியம்இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[பிந்தையபுது கால எகிப்தியஎகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் பதினெட்டாம்மூன்றாம் வம்சம்இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
*[[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]]
* [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
*[[புது எகிப்து இராச்சியம்]]
 
*[[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]]
*[[தாலமைக் பேரரசு]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது